செனோசிக் காலம், பாலூட்டிகளின் பொற்காலம்


விலங்குகளின் காலங்கள்
  1. உயிரினங்கள் தோன்றிய காலமாக கருதப்படுவது பேலியோஜோயிக் காலம். 
  2. மிசோஜோயிக் காலம் ஊர்வனவற்றின் பொற்காலம் எனப்படுகிறது. உலகிலேயே வலிமை படைத்த உயிரினமாக விளங்கிய டைனோசர்கள் இந்தக் காலத்தைச் சேர்ந்தவைதான். 
  3. செனோசிக் காலம், பாலூட்டிகளின் பொற்காலம் எனப்படுகிறது.

Comments