நோய்த்தடைக்காப்பு மண்டலம் - பத்தாம் வகுப்பு அறிவியல்
1 இரணஜன்னி ---ஆல் உண்டாகம் நோய் ஆகும்

2 காசநோய்-மூலம் பரவுகிறது. 

3 மிகக் கடுமையான மலேரியாக் காய்ச்சலை உண்டாக்கும் கிருமி--

4 உணவுக்குடல் பகுதியில ;நோய் உண்டாக்கும நுண்ணுயிரி-------

5 மறைமுகமாக நோய்பரவும் முறைக்கு எ.கா ------ஆகும்

6 பிற உயிரிகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்ப்பொருள்கள் மனிதனுக்கு நோய்த்தடுப்பூசியாகப் போடப்படுகிறது இது எவ்வகை தடுப்பூசி முறை?

7 பிறந்த குழந்தைகளுக்கு போடப்படும் முதல் தடுப்பூசி-

8 எதிர்தோன்றி (ஆண்டிஜன்) இல்லாதது ------

9 ஆரோக்கியமான மனிதனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு-------

10 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் நோய்-----

11 இதயநோய்கள், சிறுநீரக செயல்இழப்பு. உயர் இரத்த அழுத்;தம். பக்கவாதநோய் ஆகியவை------செயல்பாடடுக் குறைவால்தோன்றும் நோய்கள். 

12 அல்பினிசம் என்னும் பரம்பரை நோய் திடீர் மாற்றம் அடைந்த--ஆல் ஏற்படுகிறது. 

13 புரதக்குறைப்பாட்டால் ஏற்படும் நோய்கள்- -

14 உப்பியமுகம். ஊப்பியவயிறு------நோயின் அறிகுறியாகும்.

15 எடைக்குறைவு. கடுமையான வயிற்றுப்போக்கு------ நோயின் அறிகுறியாகும்

16 பெர்னிசியஸ் அனுமியா -குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

17 போலியோ வெறிநாய்க்கடி கல்லிரல் வீக்கம் மூளைக்காய்ச்சல் போன்றவை ------நோயாகும்.

18 காசநோய். தொழுநோய். காலரா. கக்குவான். இரணஜன்னி போன்றவை -- நோயாகும்.

19 சேற்றுப்புண். படைநோயை உண்டாக்குவது ------ஆகும் 

20 மனிதரில் ஒட்டுண்ணி;யாக இருந்து மலேரியா. சீதபேதி. போன்ற நோயை ஏற்படுடத்துவது-----ஆகும்.

21.நிக்டோலோமியா -குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

22.ரிக்கட்ஸ்; -----குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

23.மலட்டுத்தன்மை; -குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

24.இரத்தம் உறையாமை -குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

25.பெரி-பெரி ; -குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

26.பெல்லாகரா -குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

27.ஸ்கர்வி ; -குறைப்பாட்டால் ஏற்படுகிறது.அதன் அறிகுறி

28. சாதாரண சளியை உண்டாக்கும் வைரஸ் காரணி- ஆகும்.

29. H1 N1 வைரஸ்சால் உண்டாகும் நோய்------- ஆகும்.

30.1970-ல் உலகை ஆட்டிப்படைத்த நோய் - ஆகும்.

31. ---என்னும் குச்சிவடிவ பாக்ட்ரியா காசாநோயை உண்டாக்குகிறது.

32.பாதிக்கப்பட்ட பகுதியில் சிறுகட்டியுடன் கூடிய புண் உருவாதல்------நோயின் அறிகுறி. 

33..சால்மோனல்லா டைப்பி என்னும் பாக்ட்ரியா -------நோயை உண்டாக்குகிறது.

34. மலேரியா ------கொசு மூலம் பரவுகிறது.

35. மலேரியா உண்டாக காரணமான நச்சுப்பொருள்ஆகும்.

36. மலேரியா உண்டாக காரணமான கொசுவை பற்றி முதலில் ஆராய்ந்தவர்---ஆவர்

37 அமீபா சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரி -------

38 படர்தாமரைக்கு காரணமான பூஞ்சைகளின் மூன்று காரணிகள்-- ------ ------

39 MMR என்பது- DT என்பது------- DPT என்பது- TT என்பது 

40 MMR - DT - எந்த வருடம் போடப்படுகிறது?.

41 தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பொருள்-------

42 AIDS விரிவாக்கம்------

43 HIV வைரஸை பிரித்து எடுத்தவர்கள்------- 

44 AIDS கண்டறியும் சோதனைகள்----- -----

45 AIDS கண்டறிய உறிதிப்படுத்தும் சோதனை-------

46.ஒரு மாணவி புரத உணவை தவிர்த்து காபோஹைட்ரேட் உணவை உண்கிறான்.எச்சத்து குறைபாட்டுநோய் ஏற்படும்.?

விடை:

1.பாக்டீரியா 2.காற்று 3.பால்சிபாரம் 4.எண்டமியா ஹிஸ்டலைட்டிகா 5.நோயாளி பயன்படுத்தும் உடைமைகள். 6.செயற்கையான மந்தமான நோய்த்தடுப்புமுறை 7. BCG 8.தாய்ப்பால் 9.80—120மிகி 10.டயபட்டிஸ் மெலிடஸ் நீரிழிவு 11.வளர்சிதைமாற்ற 12.ஜீனால் 13.மராசுமஸ்,குவாஷியோர்கள் 14. குவாஷியோர்கள் 15. மராசுமஸ்.16.வைட்டமின் B12 இரத்தச் சிவப்பணுச்சிதைவு 17.வைரஸ் 18.பாக்டீரியா 19.பூஞ்சை 20.புரோட்டோசோவா 21. வைட்டமின் A .மாலைக்கண் 22. வைட்டமின்னுDஎலும்புகளில் கால்சியம்குறைபாடு 23. வைட்டமின் E.இனப்பெருக்கச் செயல்குறைபாடு 24. வைட்டமின்மு. அதிக இரத்தஇழப்பு 25. வைட்டமின் B1 ,நரம்புச் செயல்பாட்டுக்குறைவு 26. வைட்டமின் B5 ,மறதிநோய்.தோல்நோய்.வயிற்றுப்போக்கு 27. வைட்டமின்C . ஈறுகளில் இரத்தக்கசிவு. பல் விழுதல் 28.மனித ரைனோவைரஸ் 29.இன்புளுயன்சா 30. இன்புளுயன்சா 31.மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் 32.காச நோய் 33.டைபபாய்டு 34.பெண்அனாபிலிஸ் 35.ஹீமோசோயின் 36.சர் ரோனால்ட் ராஸ் 37.எண்டமிபா ஹிஸ்டோலைடிகா 38.எபிடெர்மோபைட்டான். மைக்ரோஸ்போம். ட்ரைக்கோபைட்டான் 39 அ..புட்டாலம்மை மீசல்ஸ்,ரூபெல்லா ஆ.டிப்த்தீரியா,டெட்டானஸ இ.தொண்டைஅடைபடபான்.கக்குவான் இருமல் டெட்டானஸ் ஈ.டெட்டானஸ். டாக்ஸாய்டு 40.அ.15மாதம்---2ஆம் ஆண்டு ஆ.4—6 ஆண்டு 41.இம்யூனோகுளோபுலின் 42. Acquired Immuno Deficiency Syndrome 43.இராபர்ட்கேலோ. லுக்மாண்டகினியா 44.எலைசா. வெஸ்ட்டர்ன் பிளாட் 45. வெஸ்ட்டர்ன் பிளாட் 46.புரத - மராசுமஸ். குவாஷியார்கள்

Comments