வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு (Lord Warren Hastings) - இவர்தான் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுனர். இவரது ஆட்சிக் காலம் கி.பி.1772 முதல் கி.பி.1785 வரை. இவரது ஆட்சிக் காலத்தில், கி.பி 1774ல், கல்கத்தாவில் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கி.பி 1781 ல், கல்கத்தாவில் "மதராஸா" என்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தை இவர் ஆரம்பித்தார்.

Comments