ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதில் 2014ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த மனிதராக (Most Powerful Man in the World) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) முதலிடம் பிடித்துள்ளார். இவரது வயது 63. இவர் முதலில் ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றினார். அப்பொழுது ரஷ்யாவில் கொர்பசோவ் என்பவர் ஆட்சி நடந்தது. 1991 ஆம் ஆண்டில் ரஷ்யா சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ரஷ்யாவின் புதிய அதிபராக போரிஸ் எல்ட்சின் என்பவர் பொறுப்பேற்றார். அவருடன் விளாதிமிர் புடினின் உறவு சரியாக அமையவில்லை. எனவே விளாடிமிர் புடின் கேஜிபி-இல் பணியிலிருந்து விலகி, தனது உதவியாளரான மெட்வடேவ் என்பவருடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். தனது புதிய கட்சிக்கு "சையூச்னய ரஷ்யா" என்று பெயரிட்டார். READ MORE

Comments