சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்


சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் 1. தமிழ் முதல் காப்பியம் 2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் 3. முத்தமிழ்க்காப்பியம் 4. முதன்மைக் காப்பியம் 5. பத்தினிக் காப்பியம் 6. நாடகக் காப்பியம் 7. குடிமக்கள் காப்பியம் 8. புதுமைக் காப்பியம் 9. பொதுமைக் காப்பியம் 10. ஒற்றுமைக் காப்பியம் 11. ஒருமைப்பாட்டுக் காப்பியம் 12. தமிழ்த் தேசியக் காப்பியம் 13. மூவேந்தர் காப்பியம் 14. வரலாற்றுக் காப்பியம் 15. போராட்டகாப்பியம் 16. புரட்சிக் காப்பியம் 17. சிறப்பதிகாரம்

Comments