நீதிப் பேராணைகள்


அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, இந்திய குடிமகன்கள் உச்சநீதிமன்றதை அணுக முடியும். அப்போது 5 நீதிப்பேராணை மூலம் நமக்கான நீதியை நீதிமன்றம் பெற்றுத்தரும். அந்த நீதிப் பேராணைகள்...

ஆட்கொணர் நீதிப் பேராணை

(writ of habeas corpus)

செயலுறுத்தும் நீதிப்பேராணை

(writ of mand-amus)

நெறிப்படுத்தும் நீதிப்பேராணை

(Writ of certiorari)

தகுதி வினவும் நீதிப்பேராணை

(Writ of Prohibition)

தடை செய்யும் நீதிப்பேராணை

(Writ of Quo Warranto)

Comments