மரபும் பரிணாமமும் - பத்தாம் வகுப்பு அறிவியல்


1.ஆதி மனிதன் தோன்றியது---
2.எது பாரம்பரியத்தன்மை  கொண்டது------
3.இயற்கைத்தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் --------
4. உடற்செல் ஜீன் சிகிச்சைமுறை என்பது---                                                
5  பட்டாணிச்செடியின் அறிவியல்  பெயர்-----
6   பாரம்பரியக் கடத்தலை வெளியிட்டவர்---- 
7  மெண்டல் தன் தோட்டப்பட்டாணிச்செடியின கண்டவேறுபாடுகள்---
8  மெண்டல் தன் தோட்டப்பட்டாணிச்செடியின மலரின் நிறத்தில் கண்டவேறுபாடுகள்
9  மெண்டலின் ஒரு பண்புக்கலப்புச்சோதனையில் F1 தலைமுறையில் வெளியிட்ட பண்பு------- -
10 மெண்டலின் ஒரு பண்புக்கலப்புச்சோதனையில F2 தலைமுரையில் வெளிப்பட்ட நெட்டை குட்டை பண்பு விகிதம்------
11 புறத்தோற்றத்தில் வெளிப்படையாகத்தோன்றும் புறத்தோற்றப்பண்புகளுக்கு-என்று பெயர்
12 புறத்தோற்றப்பண்புகளுக்கு காரணமான குரோமோசோம் அல்லது ஜீன்களுக்கு ---- என்று பெயர்;
13 பண்புக்காரணிகள்---நிர்ணயிக்கப்படுகின்றன
14 ஒரு பண்பின் இரு வேறுப்பட்டபண்புகளைக் கொண்டஜீன் அமைப்புத்தன்மைக்கு- என்று பெயர்
15 செல்லில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்தத்தலைமுறைக்குக்  கடத்தப்படுகின்றன.
16--------செல்லில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்தத்தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை.     
17 உயிரினங்களின் பரிணாமக்கொள்கையை ஏற்படுத்தியவர்---
18 உறுப்புகள் பயன்பாடு பற்றியவிதியை கூறியவர்
19  கரிமவேதியலில் பரிணாமக்கொள்கையை  கூறியவர் ----
20 மனிதமுன்னோடிகள்  --------என்று அழைக்கப்பட்டனர் வாழ்ந்த இடம்--------
21 -------தோன்றும் வேறுபாடுகளே பரிணாமத்தை ஏற்படுத்திகின்றன.
22 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மாமிசம் உண்ணும் மனிதர்களை----என்று அழைத்தனர்.
23 வைரஸ்க்கு எதிரான புரதம்-------என்று அழைக்கப்படுகிறது.
24 டி.என்.ஏ மூலக்கூறுகளை வெட்டப் பயன்படும் நொதி--------                 
25 வெட்டிய மூலக்கூறுகளை ஒட்டப்பயன்படும் நொதி -----
26 வினிகர் உற்பத்தி செய்ய--- பயன்படுகிறது.
27 ஸ்டீராய்டுகள் -இருந்து பெறப்படுகிறது.
28 ரைசோபஸ் பூஞ்சையிலிருந்துஎன்னும் ஸ்டீராய்டுகள் பெறப்படுகிறது
29  மானோகுளோனல் எதிர்ப்புப் பொருள்-----நோய்க்கு எதிராகப்பயன்படுகிறது.
30 புற்றுநோய்க்கு எதிராகப்பயன்படும். எதிர்ப்புப் பொருள் -------செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
31  தடுப்பூசிக் கொள்கையை முதலில் வெளியிட்டவர்--------
32  முதல் தடுப்பூசிவைரஸ்க்கு எதிராகப்  பயனபடுத்தப்பட்டது.
33;  குளோனிங் முறையில் டாலியை உருவாக்கியவர்-----                           
34  உயிரித்தொழில்  நுட்பமுறையில் பெறப்பட்ட வைட்டமின் B12--நோயைக்குணமாக்கப் பயன்படுகிறது.
35  அமைலேஸ் நொதி பாக்டீரியாவின்   -----மூலம் பெறப்படுகிறது.
36  உயிரியல் ;தூண்டலை மின்தூண்டலாக மாற்றுவது-------
37  மனித இனத்தின் அறிவியல்பெயர்------
38 கிழக்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த மனிதர்கள் இறந்தவர்களை புதைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
39 உறைபனி காலத்தில் வாழ்ந்தவர்களை-----என்று அழைத்தனர்.
40 மனிதப்  பரிணாமம்----ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின.
41 ------என்பது மாறுபாடு அடையாத செல் குழுமம் ஆகும்.
42 நீரழிவு நோயை-----செலுத்துதல் மூலம் குணப்படுத்தலாம்.
43 அண்டம்இவிந்து செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துவது-மருத்துவம்.
44 உடற்செல்லில் உள்ள குறைபாடுடைய ஜீனை நீக்கி புதிய ஜீனை புகுத்துவது----மருத்துவம் 
45 மரபுவழி நோய்க் குறைபாடுகள் அல்லது புற்று நோய். எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு காரணமான ஜீனை சரிசெய்தல்----ஆகும்.
விடைகள்
1.ஆப்பிரிக்கா 2.மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு 3.சார்லஸ் டார்வின்
4.உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது 5.பைசம் சட்டைவம் 6.கிரிக்கர் ஜோகன் மெண்டல்.7. 7ஜோடி 8.ஊதா—வெள்ளை 9.நெட்டை 10. 3:1 11.பீனோடைப் 12.ஜீனோடைப் 13.;ஜீன்களால்14.அல்லீல்கள் 15.இனச்செல்லில 16.உடற்செல்லில் 17.சார்லஸ் டார்வின் 18.ஜீன் பாப்டைஸ் 19..ஜீன் பாப்டைஸ் 20.ஹோமினிட்டுகள்--கிழக்கு ஆப்பிரிக்கா 21. .இனச்செல்லில 22.ஹோமோ எரக்ட்டஸ்23.இண்டர்பெரான் 24.வரையரை நொதிகள் அல்லது ரெஸ்ட்டிரிக்ஷன் எண்டோநீயூக்ளியேஸ்25.டி.என்.ஏ லிகேஸ் 26.அசிட்டிக் அமிலம் 27.லிப்பிடுகள் 28.பிரட்னிசலோன் 29.புற்றுநோய்க்கு 30.குளோன்31.எட்வர்ட் ஜென்னர் 32.ஹெபடைட்டிஸ் டீ வைரஸ் ஜ ர்டீஏ ஸ   33.டாக்டர் ஐயான் வில்மட் 34.பெர்னீஷியஷ்இரத்தசோகை 35.அமைலோ புரோட்டின்கள் 36.உயிர் உணரி 37.ஹோமோசெபியன்கள் 38.நியாண்டர்தல்39.ஆர்க்கி ஹோமோசெபியன்கள் 40.10;000 41.மூலச்செல்கள் 42.இன்சுலின் 43.இனச்செல் மரபணு44. உடற்செயலில் மரபணு 42. மரபணு மருத்துவம்

Comments