பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 8

பொதும்பர் - சோலை
பொய்யா விளக்கம் – அணையா விளக்கு
பொருதகர் - ஆட்டுக்கடா
பொருது - மோதி
பொருளல்லவர் - தகுதியற்றவர்
பொருள் - செல்வம்
பொல்லாக் காட்சி – மாயத் தோற்றம்
பொள்ளென - உடனே
பொறாது - ஏற்காது
பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
பொறை - சுமை
பொற்கிழி - பொன்முடிப்பு
பொற்குருத்து - மிக இளமையான வாழைக்குருத்து
பொற்பங்கயத்தடம் – பொற்றாமரைக் குளம்
பொன்றும் துணையும் - உலகம் உள்ளவரை
போது - மலர்
போழ்து - பொழுது
போற்றி - வாழ்த்துகிறேன்
மடங்கல் - சிங்கம்
மடநாகு - இளைய பசு
மடப்பிடி-பாஞ்சாலி
மடவார் - பெண்கள்
மடவார்-அறிவற்றார்
மடுத்து - கேட்டு
மணிநகர் - அழகிய நகரம்
மதகரி - மதம் பொருந்திய யானை
மதலை - குழந்தை
மதலை - துணை
மதி - நிலவு
மதியம் - நிலவு
மது - தேன்
மதுகரம் - தேன் உண்ணும் வண்டு
மதுரமொழி - இனிய மொழி
மதுரம் - இனிமை
மதோன்மத்தர் – பெரும்பித்தனாகிய சிவபெருமான்
மந்தராசலம் - மந்தரமலை
மந்தி - பெண் குரங்கு
மயரி - மயக்கம்
மருங்கு - இடை
மருங்கு - பக்கம
மருப்பு - தந்தம்
மரை - மான்
மல்லல் - வளம்இ வளமானஇ வளமை
மழ - இளமை
மழவிடை - இளங்காளை
மறம் - வீரம்
மறவர் - வீரர்
மறுகு - அரசவீதி
மறுமை - மறுபிறவி
மறைநூல் - நான்மறை
மற்றோர் - பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்
மனக்கினிய - மனத்துக்கு இனிய
மனை – வீடு
மன்றாடும் - மிக வேண்டுதல்
மன்னிய - நிலைபெற்ற
மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
மா - விலங்கு
மாகவான் - விண்மேகம்
மாசற்ற - குற்றமற்ற
மாசில் - குற்றமற்ற
மாடு - செல்வம்
மாண்டார் - மாண்புடைய சான்றோர்
மாண்டுபடும்போது - இறக்கும்நிலையில்
மாதவர் - முனிவர்
மாதிரம் - மலை
மாந்தர் - மக்கள்
மாமுகடி - மூதேவி
மாயிரு ஞாலம் - மிகப்பெரிய உலகம்
மாரன் - மன்மதன்
மாரி - மழை
மாருதம் - காற்று
மாள - நீங்க
மாறன் - பாண்டிய மன்னன்
மாற்றார் - பகைவர்
மிகுதியான் - மனச்செருக்கால்
மிக்கவை - தீமை
மிசை - மேடு
மிசை - மேல்
மின்னார் - பெண்கள்
மீட்சி - மேன்மை
மீனவன்- மீன்கொடியை உடையபாண்டியன்
மீன்நோக்கும் - மீன்கல் வாழும்
முகநக - முகம் மலர
முகன் - முகம்
முகில் - மேகம்
முகை - மொட்டு
முடுகினன் - செலுத்தினன்
முட்டு - குவியல்
முதுமரம் - ஆல்
முத்தேர் நகை - முத்துச் சிரிப்பு
முரிதிரை - மடங்கிவிழும் அலை
முலகம் - கிழங்கு
முழவு - மத்தளம்
முறுவல் - புன்சிரிப்புஇ புன்னகை
மூத்த - முதிர்ந்த
மெஞ்ஞானம் - மெடீநுயறிவு
மெத்த - மிகுதியாக
மெய் - உடம்புஇ உடல்இ உண்மை
மெலிகோல் - கொடுங்கோல்
மேதி - எருமை

Comments