பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 5

 1. சிறந்தன்று - சிறந்தது
 2. சிறுமை - துன்பம்
 3. சீர்த்த இடம்  - உரிய காலம்
 4. சீலம்  - ஒழுக்கம்
 5. சுக்கிலம் - வெண்மை
 6. சுடர் - ஒளி
 7. சுடும் - வருத்தும்
 8. சுமக்க - பணிக
 9. சுரம் - வழி
 10. சுருதி - சுடுகாடு
 11. சுருதிமுதல் - மறை முதல்வராகிய
 12. சுவடி - நூல்
 13. சுழி - நீர்ச்சுழி
 14. சூகம் - தாமரை
 15. சூருடை கானகம் - அச்சம் தரும் காடு
 16. சூலை - கொடிய வயிற்றுநோய்
 17. சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்
 18. சூழ்ந்துகொளல் - நட்பாக்கிக் கொள்ளுதல்
 19. சூழ்வார் - அறிவுடையார்
 20. சூழ்விதி - நல்வினை
 21. செகுத்திடுவது - உயிர்வதை செய்வது
 22. செத்தை - குப்பைகூளம்
 23. செம்பொருள் - மெய்ப்பொருள்
 24. செம்மாந்து - பெருமிதத்துடன்
 25. செம்மைசேர் - புகழ்மிகு
 26. செயிர்த்தனள் - சினமுற்றவள்
 27. செய் - வயல்
 28. செய்கை - இருவினை
 29. செய்யாக்கால் - செய்யாவிடத்து
 30. செருக்கு - இறுமாப்பு
 31. செல்விழி - பயணம்
 32. செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
 33. செவிலி - வளர்ப்புத்தாய்
 34. செறிந்து - அடர்ந்து
 35. செறு - வயல்
 36. செறுநர் - பகைவர்
 37. செற்றம் - கறுவு. சினம்
 38. செற்றார் - பகைவர்
 39. செற்றான் - வென்றான்
 40. சேடி - தோழி
 41. சேமம் - நலம்
 42. சேய - தொலைவு
 43. சேய் - குழந்தை
 44. சேய்(மை) - தொலைவு
 45. சேய்(மை) - தொலைவு
 46. சேவடி - இறைவனின் செம்மையான திருவடிகள்
 47. சேவிக்க - வணங்க
 48. சேவை - தொண்டு
 49. சொரூபம் - வடிவம்
 50. சொற்ற - சொன்ன
 51. சோங்கு - நாரை
 52. சோரன் - திருடன்
 53. ஞமலி - நாய்
 54. ஞாலம் - உலகம்
 55. ஞாலம் - உலகம்
 56. ஞானபரன் - கடவுள்
 57. ஞானப்பூங்கோதை - உமையம்மை
 58. ஞானம் - அறிவு
 59. தகத்தகாய - ஒளிமிகுந்த
 60. தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
 61. தகுதியான் - பொறுமையால்
 62. தகைசால் - பண்பில் சிறந்த
 63. தகைமை - தன்மை
 64. தகையவே - தன்மையதே
 65. தக்கார் - தகுதியுடைய பெரியோர்
 66. தங்கள் சேயவர் - தங்களின் குழந்தைகள்
 67. தடக்கரி - பெரிய யானை
 68. தடந்தோள் - வலியதோள்
 69. தடம் - தடாகம்
 70. தண்டலை - பூந்தோட்டம்
 71. தண்ணளித்தாய் - குளிர்ச்சி நிறைந்த
 72. ததும்பி - பெருகி
 73. தத்தும் புனல் - தத்திச்செல்லும் நீர்
 74. தப்புந - இழக்க
 75. தமர் - உறவினர்
 76. தமவேயாம் - தம்முடைய நாடுகளே
 77. தமிழ்மகள் - ஒளவையார்
 78. தரணி - உலகம்
 79. தரம் - தகுதி
 80. தலை - சிறப்பு
 81. தலை - முதன்மை
 82. தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
 83. தலைக்கூடி - ஒன்றுசேர்ந்து
 84. தலைப் பிரியா சொல் - நீங்காத சொற்கள்
 85. தலைவர் - இறைவர்
 86. தவம் - பெரும்பேறு
 87. தழீஇ - தழுவி
 88. தழீஇய - கலந்த
 89. தழை - செடி
 90. தழைக்கவும் - குறையவும்
 91. தழையா வெப்பம் - பெருகும் வெப்பம்
 92. தளிர்த்தற்று - தளிர்த்ததுபோல
 93. தாது - மகரந்தம்
 94. தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்
 95. தாரம் - மனையாள்
 96. தாருகன் - அரக்கன்
 97. தாரை - வழி
 98. தார் - மாலை
 99. தார்வேந்தன் - மாலையணிந்த
 100. தாழுகன் - அரக்கன்
 101. தானம் - கொடை
 102. தானை - படை
 103. திடம் - உறுதி
 104. திண்திறல் - உறுதியான வலிமை
 105. திண்மை - வலிமை
 106. தியங்கி - மயங்கி
 107. திரள் - கூட்டம்இ திரட்சி
 108. திரிந்தற்று - திரிந்ததுபோன்றது
 109. திரு - செல்வம்
 110. திருக்கம் - வஞ்சனை
 111. திருத்தக்க - செல்வம் நிலைத்த
 112. திரை - அலை
 113. திரைபல் - வெற்றிலை சுருள்
 114. திறல் - வலிமை

Comments