தந்தை வரிசை 3 | இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு

டல்ஹௌசி பிரபு

51..இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை?
சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை?
பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?
சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?
இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?
இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை?
நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை?
அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?
ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை?
வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?
அவினாசி மகாலிங்கம்

Comments