பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 3

 1. ஊகம் - பெண்குரங்கு
 2. ஊசலாடுற்றாள் - மனம் தடுமாறினாள்
 3. ஊசி - எழுத்தாணி
 4. ஊதம் - யானைக் கூட்டம்
 5. ஊழி - உலகம்
 6. ஊறு - புலன்களின் இயல்பு
 7. ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
 8. ஊன் - தசை
 9. எஃகு - உறுதியான படைக்கலம்
 10. எட்சத்து - எண்ணெய்
 11. எண் - எண்கள்
 12. எண்கு - கரடி
 13. எண்பொருள் - இயல்பாய்க் கிடைக்கும் பொருள்
 14. எண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு
 15. எம்பி - என் தம்பி
 16. எயில் - அரண்
 17. எய்தற்கு - கிடைத்தற்கு
 18. எய்துவர் - அடைவர்
 19. எய்யாமை - வருந்தாமை
 20. எருத்தம் - பிடரி
 21. எழிலி - மேகம்
 22. எழில் - அழகு
 23. எழுத்து - இலக்கண இலக்கியங்கள்
 24. எளிமை - வறுமை
 25. எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
 26. எள்ளுவர் - இகழ்வார்
 27. எனைத்தானும் - எவ்வளவு சிறிதாயினும்
 28. என்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த
 29. என்பால் - என்னிடம்
 30. என்பிலது - எலும்பு இல்லாதது
 31. என்பு - எலும்பு
 32. ஏக்கற்று - கவலைப்பட்டு
 33. ஏக்கை - இகழ்ச்சி
 34. ஏசா - பழியில்லா
 35. ஏணை - நிலை
 36. ஏதம் - குற்றம்
 37. ஏதிலார் - அயலார்
 38. ஏத்த - துறக்க
 39. ஏத்தும் - வணங்கும்
 40. ஏமரா - பாதுகாவல் இல்லாத
 41. ஏமாப்பு - பாதுகாப்பு
 42. ஏர் - அழுகு
 43. ஏர்பு - எழுச்சி
 44. ஐந்தார் - பனை
 45. ஐயவி - துலாமரம்
 46. ஒகரம் - மயில்
 47. ஒடுக்கம் - அடங்கியிருப்பது
 48. ஒட்ட - பொருந்த
 49. ஒண்பொருள் - சிறந்த பொருள்
 50. ஒப்பர் - ஒப்பாவர்
 51. ஒப்புரவு - உதவுதல்
 52. ஒய்யல் - செலுத்துதல்
 53. ஒரால் - தவிர்த்தல்
 54. ஒருவற்கு - ஒருவனுக்கு
 55. ஒல்கார் - விலகமாட்டார்
 56. ஒல்லாவே - இயலாவே
 57. ஒல்லை - விரைவு
 58. ஒழுகல் - நடத்தல், வாழ்தல்
 59. ஒழுகுதல் - ஏற்று நடத்தல்
 60. ஒளடதம் - மருந்து
 61. ஒளவியம் - பொறாமை
 62. ஒளளூளியவர் - அறிவுடையார்
 63. ஒறுத்தாரை - தண்டித்தவரை
 64. ஒறுவு - வருத்தம்
 65. ஒற்கம் - தளர்ச்சி
 66. ஒற்றர் - வேவு பார்ப்பவர்
 67. ஒன்றாக - ஒரு பொருட்டாக
 68. ஓச்சும் - ஓங்குதல்
 69. ஓதின் - எதுவென்று சொல்லும்போது
 70. ஓம்பப்படும் - காத்தல்வேண்டும்
 71. ஓரான் - உணரான்
 72. ஓரும் - ஆராய்ந்து
 73. ககபதி - கருடன்
 74. கங்குல் - இரவு
 75. கசடு - குற்றம்
 76. கஞ்சல் - குப்பை
 77. கடம் - உடம்பு
 78. கடனே - கடமை
 79. கடன் - கடமை
 80. கடாவினார் - அடித்தார்
 81. கடிது - விரைவாக
 82. கடிமாலை - மணமாலை
 83. கடு - வி~யம்
 84. கடுகி - விரைந்து
 85. கடுமனீ ; - சுறா
 86. கடை - இழிவு
 87. கடைமணி - அரண்மனை வாயில்மணி
 88. கடையத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
 89. கடையர் - தாழ்ந்தவர்
 90. கட்டளை - உரைகல்
 91. கணக்காயர் - ஆசிரியர்
 92. கண்டம் - கழுத்து
 93. கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
 94. கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்
 95. கதம் - சினம்
 96. கதி - துணை
 97. கமலம் - தாமரை
 98. கயவர் - கீழ்க்குணமுடையோர்
 99. கரந்தான் - மறைந்தான்
 100. கரம் - கை
 101. கரி - சான்று
 102. கருங்கோல் - கருமை நிறமுடைய கொம்பு
 103. கருவிகள் கோணி - சாக்கு
 104. கலம் - அணி
 105. கல் - மலை
 106. கல்மிதப்பு - கல்லாகிய தெப்பம்
 107. கல்லா - கல்வியறிவில்லாத
 108. கல்லி - தோண்டி
 109. கவர்தல் - நுகர்தல்
 110. கவிகை - குடை
 111. கவின் - அழகு
 112. கவை - பிளந்த
 113. கழகு - பாக்கு
 114. கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்


Comments