தந்தை வரிசை 2 | நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்

26..நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
27.செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப்போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின்
தந்தை?
வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின்தந்தை?
சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்தந்தை?
ரிப்பன் பிரபு

Comments