உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TAMIL GRAMMAR ONLINE TEST

1. சங்கு - என்பது
(A) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
(B) வன்தொடர் குற்றியலுகரம்
(C) மென்தொடர் குற்றியலுகரம்
(D) நெடில்தொடர்க் குற்றியலுகரம்

CLICK BUTTON.....


ANSWER : (C) மென்தொடர் குற்றியலுகரம்
2.வரகியாது - பிரித்தெழுதுக
(A) வரகு+யாது
(B) வரகி+யாது
(C) வர+யாது
(D) வரக்கு+யாது

CLICK BUTTON.....


ANSWER : (A) வரகு+யாது
3. வண்டியாது - பிரித்தெழுதுக
(A) வண்டி+யாது
(B) வண்டு+யாது
(C) வண்+யாது
(D) வான்டு+யாது

CLICK BUTTON.....


ANSWER : (B) வண்டு+யாது
4. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்
(A) 2
(B) 4
(C) 6
(D) 8

CLICK BUTTON.....


ANSWER : (B) 4
5. தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5

CLICK BUTTON.....


ANSWER : (A) 2
6. பொற்கொல்லர் பொன்னைப் பறி எனக் கூறுவது?
(A) குழுஉக்குறி
(B) மங்கலம்
(C) இடக்கரடக்கல்
(D) இவை எதுவும் இல்லை

CLICK BUTTON.....


ANSWER : (A) குழுஉக்குறி
7. பிழையற்ற சொற்றொடரை கண்டறிக.
A) மு.வரதராசனார் தாய்மொழிமீது மிகுந்த அக்கரை கொண்டவர்
B) களைப்புத் தீர இங்குச் சிறிது நேரம் இளைப்பாரிச் செல்வோமா?
C) இந்த வினாவுக்கு உரிய விடையை நினைவுகூற முடியுமா?
D) அனைவரும் சிறப்பு வகுப்புக்குத் தவிராமல் வருகை புரிதல் வேண்டும்

CLICK BUTTON.....


ANSWER : D) அனைவரும் சிறப்பு வகுப்புக்குத் தவிராமல் வருகை புரிதல் வேண்டும்
8. நாற்காலி என்பது?
(A) இடுகுறி பொதுப்பெயர்
(B) இடுகுறி சிறப்புப்பெயர்
(C) காரணப் பொதுப்பெயர்
(D) காரணப் சிறப்புப்பெயர்

CLICK BUTTON.....


ANSWER : (D) காரணப் சிறப்புப்பெயர்
9. பொருத்துக:
1) இயல்புப் புணர்ச்சி - a) பாடம்+வேளை
2) தோன்றல் - b) பொன்+குடம்
3) திரிதல் - c) வாழை+குடம்
4) கெடுதல் - d) தமிழ்+மண்
(A) 1-a 2-c 3-d 4-a
(B) 1-d 2-a 3-b 4-c
(C) 1-c 2-d 3-b 4-a
(D) 1-d 2-c 3-b 4-a

CLICK BUTTON.....


ANSWER : (D) 1-d 2-c 3-b 4-a
10. மல்லிகை சூடினாள் என்பது
(A) முதலாகு பெயர்
(B) சினையாகு பெயர்
(C) இடவாகு பெயர்
(D) குணவாகு பெயர்

CLICK BUTTON.....


ANSWER : (A) முதலாகு பெயர்

1 comment:

  1. It is very useful but the same time please tell the TET question taken from which class which page it is help for further stuty

    ReplyDelete