"தமிழ் தாத்தா" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்

அவரைப் பற்றிய  குறிப்புகள்

  1. உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
  2. உ.வே.சா அவர்களின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  3. உ.வே.சா. விரிவாக்கம் - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்
  4. உ.வே.சா பிறந்த ஆண்டு - 19.2.1855
  5. உ.வே.சா இயற்கை எய்திய ஆண்டு -28.4.1942
  6. உ.வே.சா அவர்களின் சிறப்பு பெயர் - 'தமிழ் தாத்தா'
  7. உ.வே.சா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதிய இதழின் பெயர் - ஆனந்த விகடன்
  8. உ.வே.சா அவர்களின் தமிழ்பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - சூலியஸ் வின்சோன், ஜி.யு.போப்
  9. உ.வே.சா அவர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் மத்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 2006. 
  10. உ.வே.சா நூல்நிலையம் செயல்பட்டுகொண்டிருக்கும் நகரம் - சென்னையில் உள்ள பெசன்ட்நகர்
  11. உ.வே.சா நூல்நிலையம் அமைக்கப்பெற்ற ஆண்டு-1942. 

உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்களின் பட்டியல்: 

  1. எட்டுத்தொகை நூல்கள் - 8
  2. பத்துப்பாட்டு - 10
  3. சீவக சிந்தாமணி - 1
  4. சிலப்பதிகாரம் - 1
  5. மணிமேகலை - 1
  6. புராணங்கள் - 12
  7. உலா - 9
  8. கோவை - 6
  9. தூது - 6
  10. வெண்பா நூல்கள் - 13
  11. அந்தாதி - 3
  12. பரணி - 2
  13. மும்மணிக்கோவை - 2
  14. இரட்டை மணிமாலை - 2
  15. இதரபரபந்தங்கள் - 4

No comments:

Post a Comment