தமிழ் - அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


வ.எண் அடைமொழி.......................................................சான்றோர்கள்.......................................................
1தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார் 
2நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
3நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள் 
4தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
5தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்

6
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்
7கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
8குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
9தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார் 
10கவிச்சக்ரவர்த்தி - கம்பன்
11விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்
12தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
13ஆளுடை நம்பி - சுந்தர்ர்
14ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்
15கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
16இரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர்
17மூதறிஞர் - இராஜாஜி
18பேரறிஞர் - அண்ணா
19பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
20செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.
21தசாவதானி - செய்குத் தம்பியார்
22இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி
23மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்
24பாவலேறு - பெருஞ்சித்தரனார்
25கல்வியிற் பெரியவர் - கம்பர்
26சிறுகதை மன்னன் - புதுமைபித்தன்
27திருவாதவூரார் - மாணிக்க வாசகர்
28முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்

1 comment:

  1. some corrections in 16 and 23 pl modify it

    ReplyDelete