Monday, 26 August 2013

Tamil - General Knowledge Online Test 9

1. அந்தி விழா பற்றி குறிப்பிடும் நூல்?
(A) மதுரைக் காஞ்சி
(B) பட்டினப்பாலை
(C) நெடுநெல்வாடை
(D) முல்லைப்பாட்டு

CLICK BUTTON.....


ANSWER : (A) மதுரைக் காஞ்சி
2. திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது?
(A) 61

Tamil - General Knowledge Online Test 8

1. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) ஈராஸ் பாதிரியார்
(D) குமரிலபட்டர்

CLICK BUTTON.....


ANSWER : (D) குமரிலபட்டர்
2. வேதாரண்ய புராணம் என்ற நூலை எழுதியவர்
(A) பரஞ்சோதிமுனிவர்

History - General Knowledge Online Test 7 in Tamil

1. ரக்திகா என்பது
அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு
ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு
இ. பண்டைய இந்தியாவின் எடை முறை
ஈ. இவை எதுவும் சரியல்ல

CLICK BUTTON.....


ANSWER : இ. பண்டைய இந்தியாவின் எடை முறை
2. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?
அ. மாவீரர் சிவாஜி பற்றியது

Sunday, 25 August 2013

History - General Knowledge Online Test 6 in Tamil

1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்
அ. அய்ஹோலி
ஆ. ஹம்பி
இ. காஞ்சி
ஈ. வாதாபி

CLICK BUTTON.....


ANSWER : அ. அய்ஹோலி
2. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?
அ. பிம்பிசாரர்

History - General Knowledge Online Test 5 in Tamil

1. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்
அ. கோரி முகமது
ஆ. கஜினி முகமது
இ. பிரிதிவிராசன்
ஈ. மகேந்திர பல்லவன்

CLICK BUTTON.....


ANSWER : இ. பிரிதிவிராசன்
2. நாளந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்
அ. குத்புதீன் அய்பெக்

History - General Knowledge Online Test 4 in Tamil

1. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?
அ. ஸ்ரீ சதகர்னி
ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
இ. வஷிஷ்டபுத்திர புலுமயி
ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

CLICK BUTTON.....


ANSWER : ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
2. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?
அ. புனே

History - General Knowledge Online Test 3 in Tamil

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

CLICK BUTTON.....


ANSWER : ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
2. கனிஷ்கரின் தலைநகர்
அ. காஷ்கர்

தமிழ் பக்தி இலக்கியம் - பன்னிரு திருமுறை


வ.எண் திருமுறைநூல் பாடியவர்கள்
1முதல் திருமுறைதேவாரம் திருஞானசம்பந்தர்
2இரண்டாம் திருமுறை தேவாரம் திருஞானசம்பந்தர்
3மூன்றாம் திருமுறை தேவாரம் திருஞானசம்பந்தர்

Saturday, 24 August 2013

"தமிழ் தாத்தா" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்

அவரைப் பற்றிய  குறிப்புகள்

 1. உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
 2. உ.வே.சா அவர்களின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
 3. உ.வே.சா. விரிவாக்கம் - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்

தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்

.....................................................................ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்..................................................................
 சுட்டெழுத்துஎட்டுசிவன்விஷ்ணுபிரம்மா
 பசு(ஆவு), ஆன்மாஇரக்கம்நினைவுஆச்சாமரம்
 சுட்டெழுத்துஇரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈதாகுகைதேனீ
 சிவன்ஆச்சரியம்சுட்டெழுத்துஇரண்டு என்பதின் தமிழ் வடிவம்

தமிழ் - அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


வ.எண் அடைமொழி.......................................................சான்றோர்கள்.......................................................
1தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார் 
2நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
3நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள் 
4தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
5தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்

தமிழ் - சொல்லும் பொருளும்


வ.எண் சொல்லும் பொருளும்......................................... வ.எண் சொல்லும் பொருளும்........................................
1அசவாமை - தளராமை62தொடை - மாலை
2அஞ்சுமின் - கூற்றம் 63தொழும்பர் - தொண்டர் 
3அண்டர் - தேவர் 64தொன்மை - பழமை 
4அறிமின் - அறநெறி 65நகை - சிரிப்பு 
5அனல் - தீ, நெருப்பு 66நல்குரவு - வறுமை
6அன்ன - போல67நலிவு - கேடு 
7ஆகடியம் - ஏளனம் 68நறை - தேன்
8இடுக்கண் - துன்பம் 69நன்னார் - பகைவர் 
9உகிர் - நகம் 70நாண் - கயிறு 
10உம்பர் - தேவர்71நாவாய் - படகு ,கப்பல்
11உழை - மீன் 72நுதல் - நெற்றி
12ஊற்றுழி - துன்புறும் காலம் 73படி - நிலம்
13ஏதம் - துன்பம்74படை - அடுக்கு
14ஏறு - ஆண்சிங்கம்75பண் - இசை 
15ஒழுக்கு - ஒழுக்கம்76பல்லவம் - தளிர்
16ஓங்க - உயர 77பள்ளி - படுக்கை
17ககம் - பறவை78பளு - சுமை 
18கஞ்சம் - தாமரை79பார் - உலகம் 
19கஞ்சம் - தாமரை80பிடி - பெண் யானை 
20கமடம் - ஆமை 81பிணவு - பெண் 
21கமுகு - பாக்கு 82பிணிமுகம் - மயில்
22களி - மகிழ்ச்சி83பீழை - பழி
23களி - யானை 84புரவி - குதிரை
24களிறு - ஆண் யானை85புரவி - குதிரை 
25காணம் - பொன்86புரை - குற்றம் 
26கால் - காற்று87புள் - பறவை
27காளர் - காடு88புள் - பறவை 
28கிளைஞர் - உறவினர் 89புனல் - நீர் 
29குரவர் - ஆசிரியர் 90புனை - தெப்பம்
30குருசு - சிலுவை 91பூதலம் - உலகம்
31குழவி - குழந்தை92பூதலம் - உலகம்
32கூலம் - தானியம் 93பொருப்பு- மலை
33கூவல் - கிணறு94பொலம் - அழகு 
34கேழல் - பன்றி 95பொறுமின் - கடுஞ்சொல் 
35கொண்டல் - மேகம் 96மஞ்ஞை - மயில்
36கோதை - மாலை97மடு - ஆழமான நீர்நிலை
37சலம் - வஞ்சனை 98மத்தமான் - யானை 
38சாந்தம் - சந்தனமுகம்99மருள் - மயக்கம்
39சிவிகை - பல்லக்கு 100மரை - மான்
40சினம் - கோபம் 101மல்லல் - வளப்பம் 
41சீலம் - ஒழுக்கம்102மறவன் - வீரன் 
42சுடலை - சுடுகாடு103மறு - குற்றம்
43சுரும்பு - வண்டு 104மாசு - குற்றம் 
44செய் - வயல்105மாடு - செல்வம் 
45செரு - போர்106மாருதம் - காற்று 
46செறு - வயல் 107மாறன் - மன்மதன்
47சென்னி - தலை108முண்டகம் - தாமரை 
48சோரன் - திருடன் 109மேதினி - உலகம்
49ஞாலம் - உலகம்110யாக்கை - உடல் 
50தகவு - நன்னடத்தை111வட்டு - சூதாட்டக்கருவி
51தகவு - நன்னடத்தை 112வடு - தழும்பு 
52தத்தை - கிளி113வரை - மலை 
53தரு - மரம்114வாவி - குளம்
54தவ்வை - மூதேவி 115விசும்பு - வானம் 
55தறு - வில்116விசை - வேகம்
56தார் - மலை 117வித்து - விதை
57தாரம் - மனைவி 118விழுமம் - சிறப்பு
58தாளாண்மை - முயற்சி 119விழைதல் - விருப்பம் 
59தீம் - இனிமை120வெற்பு - வந்தனை 
60தீயுழி - நரகம்121வேணி – சடை
61துன்று - செறிவு 122வேய் - மூங்கில்

தமிழ் - நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் | பத்துப்பாட்டு | எட்டுத்தொகை | பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் | பதிணென்மேல் கணக்கு நூல்கள் | ஐம்பெரும்காப்பியங்கள் | ஐஞ்சிறுகாப்பியங்கள் | இலக்கண நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் எட்டுத்தொகை  நூல்கள் = சங்க இலக்கியம் | பதிணென்மேல் கணக்கு நூல்கள் .

பத்துப்பாட்டு நூல்கள்:

அக நூல்கள் - 3
 1. குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
 2. முல்லைப்பாட்டு - நப்பூதனார்
 3. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
புற நூல்கள் - 6
 1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
 2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
 3. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 4. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
 5. மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
 6. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
அகப்புற நூல்கள் - 1
 1. நெடுநல்வாடை - நக்கீரர்
எட்டுத்தொகை  நூல்கள்

அக நூல்கள் - 5
 1. நற்றிணை - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
 2. குறுந்தொகை - பெருந்தேவனார்
 3. ஐங்குறுநூறு - கூடலூர் கிழார்
 4. அகநானூறு - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
 5. கலித்தொகை - நல்லந்துவனார் 
புற நூல்கள் - 2
 1. பதிற்றுப்பத்து -பெயர் தெரிய வில்லை 
 2. புறநானூறு - பெயர் தெரிய வில்லை
அகப்புற நூல்கள் - 1
 1. பரிபாடல் - பெயர் தெரிய வில்லை
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் - 11
 1. நாலடியார் - சமண முனிவர்கள்
 2. நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
 3. இன்னா நாற்பது - கபிலர்
 4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
 5. திரிகடுகம் - நல்லாதனார்
 6. ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்
 7. பழமொழி - முன்றுரையரைனார்
 8. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
 9. ஏலாதி - கணிமேதாவியர்
 10. முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
 11. திருக்குறள் - திருவள்ளுவர்
அகநூல்கள் - 6
 1. ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
 2. திணை மொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார்
 3. ஐந்தினை எழுபது - மூவாதியார்
 4. திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
 5. கைந்நிலை - புல்லங்காடனார்
 6. கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
புறநூல்- 1
 1. களவழி நாற்பது - பொய்கையார்
ஐம்பெரும்காப்பியங்கள்:
 1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
 2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
 3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
 4. குண்டலகேசி - நாதகுத்தனார்
 5. வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
ஐஞ்சிறுகாப்பியங்கள்:
 1. சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
 2. நீலகேசி - தோலாமொழித் தேவர்
 3. உதயண குமார காவியம் - உரை
 4. நாக குமாரகாவியம் - உரை
 5. யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர்
 1. அகத்தியம் - அகத்தியர்
 2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
 3. புற்பொருள் - ஐயனாரிதனார்
 4. யாப்பருங்கலம் - அமிதசாகரர்
 5. வீரசோழியம் புத்தமித்திரர்
 6. நன்னூல் - பவணந்தி முனிவர்
 7. தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்
பிற நூல்கள் - ஆசிரியர்கள் 
 1. திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
 2. பெரியபுராணம் - சேக்கிழார்
 3. அப்பர் - தேவாரம்
 4. மாணிக்கவாசகர் - திருவாசகம்
 5. திருமூலர் - திருமந்திரம்
 6. கம்பராமாயணம் - கம்பர்
 7. கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
 8. பெரியபுராணம் - சேக்கிழார்
 9. திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
 10. நளவெண்பா - புகழேந்தி புலவர்
 11. வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
 12. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
 13. திருப்பாவை - ஆண்டாள்
 14. திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
 15. திருவாசகம் - மாணிக்கவாசகர்
 16. மூவருலா - ஒட்டக்கூத்தர்
 17. தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
 18. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
 19. தேம்பாவணி - வீரமாமுனிவர்
 20. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
 21. குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
 22. திருப்புகழ் - அருணகிரி நாதர்
 23. இராமலிங்க அடிகள் - திருவருட்பா
 24. குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
 25. பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
 26. கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
 27. கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
 28. பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு. 
பிற செய்திகள்
 1. திருக்குறள்:அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
 2. திருக்குறள்:பொருட்பால் 70 அதிகாரங்கள்
 3. திருக்குறள்:காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
 4. நாயன்மார்கள் 63


தமிழ் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

வ.எண்சொல்பொருள்வ.எண்சொல்பொருள்
1விண்வானம்23ஏர்கலப்பை, அழகு
2மெய்உண்மை, உடம்பு24தொழுதுவணங்கி
3கசடுபழுது, குற்றம்25வரைமலை
4தகபொருந்த26அரம்பைவாழை
5இழுக்குகுற்றம். பழி27குழவிகுழந்தை
6பெருமைசிறப்பு, உயர்வு28நேயம்அன்பு
7சிறுமைதாழ்வு29பங்கயம்தாமரை
8இன்மைவறுமை30குரம்புவரப்பு
9நகமலரும்படி31கவின்அழகு
10குருகுபறவை, நாரை32ஈட்டம்தொகுதி
11விசும்புவானம்33சித்தம்மனம்
12திங்கள்நிலவு34சீர்செல்வம், சிறப்பு
13மறுகுற்றம்35சீற்றம்கோபம்
14கொம்புமரக்கிளை36மாறுஎதிர்ப்பு
15அகம்உள்ளே37எழில்அழகு
16கடக்கவெல்ல38மருங்குபக்கம்
17மதகுமடை39அறம்நீதி
18அறுநீங்கு40அற்றுஇல்லாத
19கவைமரங்கிளை பிளப்பு41புறம்வெளி
20செயல்அறிவு42மதிசந்திரன்
21துணைஅளவு43நாதம்ஒலி
22பனைபனைமரம்44முகில்மேகம்

ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரியப் பொருளைக் கண்டறிதல்

1. உயிர் இனம் 6 
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ 
ஆ -பசு, எருது, ஆச்சா மரம்
ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
ஊ -இறைச்சி, உணவு, விகுதி
ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

2. ம இனம் 6 
மா, மீ, மூ, மே, மை, மோ 
மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்
மோ -முகர்தல்

3. த இனம் 5 
தா, தீ, தூ, தே, தை 
தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை
தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு
தே -கடவுள்
தை -தமிழ் மாதம், தையல், திங்கள்

4. ப. இனம் 5 
பா, பூ, பே, பை, போ 
பா -அழகு, பாட்டு, நிழல்
பூ -மலர், சூதகம்
பே -அச்சம், நுரை, வேகம்
பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
போ -செல்

5. ந இனம் 5 
நா, நீ, நே, நை, நோ 
நா -நாக்கு, தீயின் சுவாலை
நீ -நீ
நை -வருந்து, இகழ்ச்சி
நோ -நோவு, துன்பம், வலி

6. க இனம் 4 
கா, கூ, கை, கோ 
கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
கூ -பூமி, ஏவல், கூழ், கூவு
கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்
கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

7. வ இனம் 4 
வா, வீ, வை, வௌ 
வா- வருகை
வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு
வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
வௌ-வவ்வுதல் (அ) கௌதல் (ஒலிக்குறிப்பு)

8. ச இனம் 4 
சா, சீ, சே, சோ 
சா -சாதல், சோர்தல், பேய், மரணம்
சீ -வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை
சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்
சோ -மதில், அரண்

9. யா -1 
யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

10. நொ -1 
நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

11. து -1 
து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்

ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42 ஆகும்,

தமிழகம் - முதன்மைகள்

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – சென்னை
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. இரண்டாவது மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – நீலகிரி
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)..!!!!</div>

History - General Knowledge Online Test in Tamil

1. தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்?
A.கனிஷ்கர்
B. அசோகர்
C. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
D.மாவீரன் சிவாஜி

CLICK BUTTON.....


ANSWER : C. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
2. நாளந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்
A.சந்திரகுப்தர்
B. ஸ்கந்த குப்தர்
C.ஹர்ஷர்
D.குமார குப்தர்

CLICK BUTTON.....


ANSWER : D.குமார குப்தர்
3. பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்
A. I-4 II-3 III-1 IV-2
B.I-4 II-3 III-2 IV-1
C.I-3 II-4 III-2 IV-1
D. I-3 II-4 III-1 IV-2

CLICK BUTTON.....


ANSWER : C.I-3 II-4 III-2 IV-1
4. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்
A. கனிஷ்கர்
B.ஹர்ஷர்
C. அசோகர்
D.மகாபத்ம நந்தர்

CLICK BUTTON.....


ANSWER : A. கனிஷ்கர்
5. ரத்னாவளியை இயற்றியவர்
A.ஆதிசங்கரர்
B.ஹர்ஷர்
C. கனிஷ்கர்
D. சந்திரகுப்த மவுரியர்

CLICK BUTTON.....


ANSWER : B.ஹர்ஷர்
6. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்
A. கஜினி முகமது
B. முகமது பின் காசிம்
C. பாபர்
D. முகமது கோரி

CLICK BUTTON.....


ANSWER : B. முகமது பின் காசிம்
7. பொருத்துக :
I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்
A. I-1 II-2 III-3 IV-4
B. I-2 II-1 III-3 IV-4
C. I-2 II-1 III-4 IV-3
D. I-1 II-2 III-4 IV-3

CLICK BUTTON.....


ANSWER : A. I-1 II-2 III-3 IV-4
8. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு
A. கி.பி. 90
B.கி.பி. 72
C.கி.பி. 78
D.கி.பி. 120

CLICK BUTTON.....


ANSWER : C.கி.பி. 78
9. ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்
A. லோத்தல்
B. காலிபங்கன்
C.மொகஞ்சதாரோ
D. ரூபர்

CLICK BUTTON.....


ANSWER : A. லோத்தல்
10. கூற்று A: இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் R: இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.
A.(A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
B. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
C. (A) சரி (R) தவறு
D. (A) தவறு (R) சரி

CLICK BUTTON.....


ANSWER : B. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல

History - General Knowledge Online Test in Tamil 2

1. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
A.அக்பர்
B.பாபர்
C.அலாவுதீன் கில்ஜி
D.ஷெர்ஷா சூரி

CLICK BUTTON.....


ANSWER : A.அக்பர்
2. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்
A.ரவீந்திர நாத் தாகூர்
B.சுவாமி தயானந்தர்
C.ராஜாராம் மோகன் ராய்
D.கேசாப் சந்திர சென்

CLICK BUTTON.....


ANSWER : B.சுவாமி தயானந்தர்
3. எது சரியாக பொறுத்தப்படவில்லை?
A.சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
B.ஆஜ்மீர் - சவுக்கான்கள்
C.கன்னோசி - பிரதிகாரர்கள்
D.பாளர்கள் - டெல்லி

CLICK BUTTON.....


ANSWER : D.பாளர்கள் - டெல்லி
4. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்
A.விஜய ராயர்
B.இரண்டாம் ஹரிஹரர்
C.ஹரிஹரர், புக்கர்
D.இரண்டாம் புக்கர்

CLICK BUTTON.....


ANSWER : C.ஹரிஹரர், புக்கர்
5. ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை
A.துங்கபத்ரா
B.காவேரி
C.கோதாவரி
D.கிருஷ்ணா

CLICK BUTTON.....


ANSWER : A.துங்கபத்ரா
6. ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
A.இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
B.மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
C.இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
D.இவை அனைத்துமே சரி

CLICK BUTTON.....


ANSWER : D.இவை அனைத்துமே சரி
7. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
A.அசோகர்
B.கனிஷ்கர்
C.சிவாஜி
D.சந்திரகுப்தர்

CLICK BUTTON.....


ANSWER : C.சிவாஜி
8. மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
A. 2, 1, 3, 4
B. 1, 2, 4, 3
C. 1, 2, 3, 4
D. 2, 1, 3, 4

CLICK BUTTON.....


ANSWER : A. 2, 1, 3, 4
9. ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்
A.அவுரங்கசீப்
B.அலாவுதீன் கில்ஜி
C.அக்பர்
D.ஜஹாங்கீர்

CLICK BUTTON.....


ANSWER : B.அலாவுதீன் கில்ஜி
10. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
A.சமஸ்கிருதம்
B.உருது
C.ஒரியா
D.பாலி

CLICK BUTTON.....


ANSWER : D.பாலி

TAMIL GRAMMAR ONLINE TEST

1. சங்கு - என்பது
(A) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
(B) வன்தொடர் குற்றியலுகரம்
(C) மென்தொடர் குற்றியலுகரம்
(D) நெடில்தொடர்க் குற்றியலுகரம்

CLICK BUTTON.....


ANSWER : (C) மென்தொடர் குற்றியலுகரம்
2.வரகியாது - பிரித்தெழுதுக
(A) வரகு+யாது
(B) வரகி+யாது
(C) வர+யாது
(D) வரக்கு+யாது

CLICK BUTTON.....


ANSWER : (A) வரகு+யாது
3. வண்டியாது - பிரித்தெழுதுக
(A) வண்டி+யாது
(B) வண்டு+யாது
(C) வண்+யாது
(D) வான்டு+யாது

CLICK BUTTON.....


ANSWER : (B) வண்டு+யாது
4. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்
(A) 2
(B) 4
(C) 6
(D) 8

CLICK BUTTON.....


ANSWER : (B) 4
5. தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5

CLICK BUTTON.....


ANSWER : (A) 2
6. பொற்கொல்லர் பொன்னைப் பறி எனக் கூறுவது?
(A) குழுஉக்குறி
(B) மங்கலம்
(C) இடக்கரடக்கல்
(D) இவை எதுவும் இல்லை

CLICK BUTTON.....


ANSWER : (A) குழுஉக்குறி
7. பிழையற்ற சொற்றொடரை கண்டறிக.
A) மு.வரதராசனார் தாய்மொழிமீது மிகுந்த அக்கரை கொண்டவர்
B) களைப்புத் தீர இங்குச் சிறிது நேரம் இளைப்பாரிச் செல்வோமா?
C) இந்த வினாவுக்கு உரிய விடையை நினைவுகூற முடியுமா?
D) அனைவரும் சிறப்பு வகுப்புக்குத் தவிராமல் வருகை புரிதல் வேண்டும்

CLICK BUTTON.....


ANSWER : D) அனைவரும் சிறப்பு வகுப்புக்குத் தவிராமல் வருகை புரிதல் வேண்டும்
8. நாற்காலி என்பது?
(A) இடுகுறி பொதுப்பெயர்
(B) இடுகுறி சிறப்புப்பெயர்
(C) காரணப் பொதுப்பெயர்
(D) காரணப் சிறப்புப்பெயர்

CLICK BUTTON.....


ANSWER : (D) காரணப் சிறப்புப்பெயர்
9. பொருத்துக:
1) இயல்புப் புணர்ச்சி - a) பாடம்+வேளை
2) தோன்றல் - b) பொன்+குடம்
3) திரிதல் - c) வாழை+குடம்
4) கெடுதல் - d) தமிழ்+மண்
(A) 1-a 2-c 3-d 4-a
(B) 1-d 2-a 3-b 4-c
(C) 1-c 2-d 3-b 4-a
(D) 1-d 2-c 3-b 4-a

CLICK BUTTON.....


ANSWER : (D) 1-d 2-c 3-b 4-a
10. மல்லிகை சூடினாள் என்பது
(A) முதலாகு பெயர்
(B) சினையாகு பெயர்
(C) இடவாகு பெயர்
(D) குணவாகு பெயர்

CLICK BUTTON.....


ANSWER : (A) முதலாகு பெயர்

Friday, 23 August 2013

ECONOMICS ONLINE TEST

1. செல்வ இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஆடம் ஸ்மித்
2.கிடைப்பருமை இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்

CLICK BUTTON.....


ANSWER : (B) இலயனல் ராபின்ஸ்
3. நிகர பொருளாதார நலம் பற்றிய கருத்தை எடுத்துரைத்தவர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்

CLICK BUTTON.....


ANSWER : (D) சாமுவேல்சன்
4. பொருளாதாரம் என்பது
(A) இயல்புரை அறிவியல்
(B) நெறியுரை அறிவியல்
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : (C) இரண்டுமே
5. பொருளாதாரத்தில் நாம் பயன்படுத்துவது?
(A) பகுத்தாய்வு முறை
(B) தொகுத்தாய்வு முறை
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : (C) இரண்டுமே
6. அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகளை பொதுவாகக் காணப்படும் சமூக அமைப்பு
(A) முதலாளித்துவம்
(B) சமதர்மம்
(C) கலப்புப் பொருளாதாரம்
(D) அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : (D) அனைத்தும்
7. பழமை பொருளாதாரம் என்பது
(A) தன்னிறைவுப் பொருளாதாரம்
(B) சந்தைப் பொருளாதாரம்
(C) கட்டளைப் பொருளாதாரம்
(D) பணவியல் பொருளாதாரம்

CLICK BUTTON.....


ANSWER : (A) தன்னிறைவுப் பொருளாதாரம்
8. முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தியாக விளங்குவது
(A) திட்டமிடல்
(B) தொழில்நுட்பம்
(C) அரசு
(D) இலாபம்

CLICK BUTTON.....


ANSWER : (D) இலாபம்
9. சமதர்மப் பொருளாதாரத்தில் உற்பத்தி பகிர்வு மற்றும் தீர்வுகளை முடிவு செய்வது
(A) சந்தை
(B) மத்திய திட்டக்குழு
(C) பழக்கவழக்கமும் மரபுகளும்
(D) தனியார் துறை

CLICK BUTTON.....


ANSWER : (B) மத்திய திட்டக்குழு
10. மெதுவான வேலையும் கையூட்டும் கீழ்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது?
(A) உற்பத்தியின் திறமைக் குறைவு
(B) வருமானம் மற்றும் செவ்வத்தில் ஏற்றதாழ்வு
(C) தொழில் நுட்பமின்மை
(D) வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்

CLICK BUTTON.....


ANSWER : (A) உற்பத்தியின் திறமைக் குறைவு

Wednesday, 21 August 2013

PLUS 2 ONLINE TEST | PLUS TWO FREE ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | Free For Plus 2 Online Practice Tests | plus 2 Online test | Free Plus 2 Online Practice Tests | TN Plus Two Online test

  PLUS TWO FREE ONLINE TEST BIOLOGY-ZOOLOGY | ZOOLOGY LONG VERSION - TAMIL MEDIUM | ENGLISH MEDIUM
 1. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | LESSON 1 HUMAN PHYSIOLOGY | பாடம் 1 மனிதனின் உடற்செயலியல் | EM/TM
 2. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | LESSON 2 MICRO BIOLOGY | பாடம் 2 நுண்ணுயிரியல் | EM/TM
 3. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | LESSON 3 IMMUNOLOGY | பாடம் 3 நோய்த்தடைக்காப்பியல் | EM/TM
 4. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | LESSON 4 MODERN GENETICS | பாடம் 4 தற்கால மரபியல் | EM/TM
 5. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | LESSON 5 ENVIRONMENTAL SCIENCE | பாடம் 5 சுற்றுச்சூழல் அறிவியல் | EM/TM
 6. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | LESSON 6 APPLIED BIOLOGY | பாடம் 6 பயன்பாட்டு உயிரியல் | EM/TM
 7. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | LESSON 7 THEORIES OF EVOLUTION | பாடம் 7 பரிணாமக் கோட்பாடுகள் | EM/TM
 8. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | BIO-ZOOLOGY MARCH 2012 | TAMIL MEDIUM | ENGLISH MEDIUM
 9. PLUS TWO ZOOLOGY FREE ONLINE TEST | BIO-ZOOLOGY OCTOBER 2012 | TAMIL MEDIUM | ENGLISH MEDIUM

Tuesday, 20 August 2013

PLUS 2 ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | HUMAN PHYSIOLOGY ONLINE TEST | மனிதனின் உடற்செயலியல் ஆன்லைன் தேர்வு

1. Intake of less amount of protein leads to the deficiency disease called | உணவில் புரதக் குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்

a) Beri Beri | பெரிபெரி
b) Rickets | ரிக்கெட்ஸ்
c) Anaemia | இரத்தச் சோகை
d) Kwashiorkar | குவாஷியார்க்கர்
See Answer|விடையை சரிபாருங்கள் :

2. Each gram of lipid is capable of yielding | ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு

a) 9.3 calories | 9.3 கலோரிகள்
b) 8.2 calories | 8.2 கலோரிகள்
c) 7.1 calories | 7.1 கலோரிகள்
d) 6 calories | 6 கலோரிகள்
See Answer|விடையை சரிபாருங்கள் :

3. Deficiency of vitamin D causes | வைட்டமின் ‘D’ குறைவினால் உண்டாகும் நோய்

a) Nyctalopia | நிக்டோலோப்பியா
b) Xerophthalmia | சிராப்தால்மியா
c) Osteomalacia | ஆஸ்டியோமலேசியா
d) Pellagra | பெல்லாக்ரா
See Answer|விடையை சரிபாருங்கள் :

4. The calorie requirement for IRM at heavy work during occupational activites is | கடினத் தொழில் செய்யும் IRM -ம் தொழில் செய்யும் போது தேவைப்படும்கலோரிகளின் அளவு என்ன

a) 1100 calories |1100 கலோரிகள்
b) 750 calories |750 கலோரிகள்
c) 2200 calories |2200 கலோரிகள்
d) 460 calories |460 கலோரிகள்
See Answer|விடையை சரிபாருங்கள் :

5. The normal BMI (Body mass index) range for adults is | முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை என்ன

a) 10 - 15 |10-15
b) 12 - 24 |12-24
c) 15 - 20 | 15-20
d) 19 – 25 |19-25
See Answer|விடையை சரிபாருங்கள் :

6. The normal blood glucose level during fasting is | உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு

a) 70 to 110 mg/dl | 70 முதல் 110 மி.கிராம்/டெ.லிட்
b) 80 to 200 mg/dl | 80 முதல் 200 மி.கிராம்/டெ.லிட்
c) 100 to 150 mg/dl |100 முதல் 150 மி.கிராம்/டெ.லிட்
d) 200 to 250 mg/dl | 200 முதல் 250 மி.கிராம்/டெ.லிட்
See Answer|விடையை சரிபாருங்கள் :

7. During emulsification, the bile salts convert bigger fat particles into smaller globules called | நுரைத்தல் எனும் எமல்சிப்பிக்கேசனின் போது கொழுப்பின் மாற்றம்

a) granules | துகள்கள்
b) oil | எண்ணெய்
c) chilomicrons | கைலோமைக்ரான்கள்
d) millimicrons | மில்லி மைக்ரான்கள்
See Answer|விடையை சரிபாருங்கள் :

8. During root canal treatment, the cavity of the tooth is filled with a sealing paste made of | பல் வேர்க் குழல் சிகிச்சையின் போது பல் குழியினுள் நிரப்பும் பசை

a) chitin | கைட்டின்
b) calcium carbonate | கால்சியம் கார்பனேட்
c) iodised salt | அயோடைடு உப்புகள்
d) gutta-percha resin | கட்டாபெர்சா ரெசின்
See Answer|விடையை சரிபாருங்கள் :

9. The gall stones are formed of | பித்தக் கற்களை உருவாக்குவது

a) calcium | கால்சியம்
b) growing infected tissue | பாதிக்கப்பட்ட திசுக்கள்
c) cholesterol | கொலஸ்ட்ரால்
d) sodium crystals | சோடியப் படிகங்கள்
See Answer|விடையை சரிபாருங்கள் :

10. A fracture can be caused by | எலும்பு முறிவிற்குக் காரணம்

a)shock | அதிர்ச்சி
b) loss of blood supply | இரத்த ஓட்ட இழப்பு
c) impact of force | விசையின் தாக்கம்
d) malnutrition | குறை உணவூட்டம்
See Answer|விடையை சரிபாருங்கள் :

11. The granulation of tissues around the site of fracture is called | எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத் தொகுதி

a) nodule | முடிச்சு
b) papilla | நீட்சிகள்
c) rudiment | மூலக்கருக்கூறு
d) callus | காலஸ்
See Answer|விடையை சரிபாருங்கள் :

12. An inflammation of synovial membrane is called as | சினாவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பு

a) infective arthiritis | தொற்று மூட்டுவலி
b) osteoarthritis | முழங்கால் மூட்டுவலி
c) rheumatic arthiritis | ருமாட்டிக் மூட்டுவலி
d) mechanical arthiritis | மெக்கானிக்கல் மூட்டுவலி
See Answer|விடையை சரிபாருங்கள் :

13. During the contraction of muscle the ATP molecules bind with the active site of | தசைகள் சுருங்கும் போது எ.டி.பி. (அகூக) மூலக்கூறுகள் இணையும் இடம்

a) myosin filament | மையோசின் இழை
b) myofibrils | மயோபைப்பிரில்கள்
c) nerve endings | நரம்புமுனை
d) actin filaments | ஆக்டின் இழைகள்
See Answer|விடையை சரிபாருங்கள் :

14. Ca ions necessary for the contraction of muscles are released from | தசையின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது

a) blood | இரத்தம்
b) protoplasm | புரோட்டோபிளாசம்
c) synovial membrane | சினோவியல் படலம்
d) sarcoplasmic reticulum | சார்கோ பிளாஸ்மிக் வலை
See Answer|விடையை சரிபாருங்கள் :

15. What is the substance that destroys the muscle protein during rigor mortis | ரிகர் மார்டிசின் போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள்

a) proteolytic enzymes | புரோடியோ லைடிக் நொதிகள்
b) mitochondrial enzymes | மைட்டோகாண்டிரியல் நொதிகள்
c) lysosome enzymes | லைசோசைம் நொதிகள்
d) esterases | எஸ்ட்ரேசஸ்
See Answer|விடையை சரிபாருங்கள் :

16.The surface area of skin in our body is | நமது உடலின் மொத்தத் தோலின் மேல் பரப்பு

a) 1.1-2.2m2 | 1.1-2.2 மீ2
b) 2.2-3.3m2 | 2.2 - 3.3 மீ2
c) 1-2m2 | 1-2 மீ2
d) 0.5-1.5m2 | 0.5 - 1.5 மீ2
See Answer|விடையை சரிபாருங்கள் :

17. An oily substance called sebum is secreted by | சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது

a) sweat gland | வியர்வைச் சுரப்பி
b) sebaceous gland | செபேசியஸ் சுரப்பி
c) thyroid gland | தைராய்டு சுரப்பி
d) tear gland | கண்ணீர்ச் சுரப்பி
See Answer|விடையை சரிபாருங்கள் :

18. Albinism is an extreme degree of generalized | அல்பினிசம் என்பது

a) hyperpigmentation | அதிக அளவு நிறமிகள்
b) hypopigmentation | குறைந்த அளவு நிறமிகள்
c) failure of pigmentation | நிறமி உருவாக்கத்தில் குறைபாடு
d) perioral pigmentation | வாய் மேற்புற நிறமிகள்
See Answer|விடையை சரிபாருங்கள் :

19. Partial albinism causes | குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்

a) leucoderma | லுயுக்கோடெர்மா
b) vitiligo | வைட்டிலிகோ
c) melanoma | மெலனோமா
d) dermatitis. | டெர்மாட்டிஸ்
See Answer|விடையை சரிபாருங்கள் :

20. Excessive exposure to U V-rays can cause | அதிக அளவு புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது

a) vomitting | வாந்தி
b) redness of eyes | கண்கள் சிவப்பாகுதல்
c) colour change | நிறமாற்றம்
d) skin cancer | தோல் புற்றுநோய்
See Answer|விடையை சரிபாருங்கள் :

21. Rag weed plant causes allergic responses and results in | ரேக் வீட் தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு

a) photo dermatitis | ஒளி தோல் புண்
b) herpetiformis dermatitis | ஹெர்பிஸ் வகை தோல் வியாதி
c) dermatitis artefacta | தோல் வியாதி
d) all the above | எல்லாக் காரணங்களும்
See Answer|விடையை சரிபாருங்கள் :

22. The amount of urea present in blood | இரத்தத்தில் யூரியாவின் அளவு

a) 0.02gms/100ml | 0.02 கிராம் / 100 மிலி
b) 0.06gms/100ml | 0.06 கிராம்/100மிலி
c) 0.08gms/100ml | 0.08 கிராம்/100மிலி
d) 0.01gms/100ml | 0.01 கிராம்/100மிலி
See Answer|விடையை சரிபாருங்கள் :

23. Urea biosynthesis takes place in | யூரியாவை உருவாக்கும் இடம்

a) blood | இரத்தம்
b) liver | கல்லீரல்
c) cerebro-spinal fluid | மூளைத்தண்டுவடத் திரவம்
d) kidney | சிறுநீரகம்
See Answer|விடையை சரிபாருங்கள் :

24.Number of ATP molecules spent to convert ammonia to urea is | அமோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

a) four | நான்கு
b) two | இரண்டு
c) three | மூன்று
d) one | நான்கு
See Answer|விடையை சரிபாருங்கள் :

25. During glomerular filtration the malpighian body acts like a | குளாமருலாஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு

a) structural unit | அடிப்படை அலகு
b) biological filter | உயிர்வடிகட்டி
c) biological buffer | உயிர்வேதிச்சமநிலையாக்கி
d) acid-base balancer | கார-அமிலச் சமநிலையாக்கி
See Answer|விடையை சரிபாருங்கள் :

26. The amount of blood supplied to the kidneys is about | சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம்

a) 20-25% of cardiac output |20 - 25%
b) 25-30%of cardiac output |25-30%
c) 30-35% of cardiac output | 30-35%
d) 35-40% of cardiac out put |35-40%
See Answer|விடையை சரிபாருங்கள் :

27. Net filteration force which is responsible for the filtration in glomerulus is | குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு

a) 25mm Hg | 25 மி.மி. Hg
b) 50mm Hg | 50 மி.மி. Hg
c) 75mmHg | 75 மி.மி. Hg
d) 80 mm Hg | 80 மி.மி. Hg
See Answer|விடையை சரிபாருங்கள் :

28. The amount of urea reabsorbed in the urinary tubules is | சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு

a) 5gm | 5 கிராம்
b) 17gm | 17 கிராம்
c) 21gm | 21 கிராம்
d) 20gm |20 கிராம்
See Answer|விடையை சரிபாருங்கள் :

29. Area responsible for reabsorption of water, glucose, sodium phosphate and bicarbonates is | நீர், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பேட் மற்றும் பை கார்பனேட்உ றிஞ்சப்படும் இடம்

a) glomerulus | குளாமருலஸ்
b) proximal convoluted tubules | அண்மை சுருண்ட குழல்
c) collecting duct | சேகரிக்கும் குழாய்
d) descending limb of Henle’s loop | ஹென்லேயின் கீழிறங்கு குழல்
See Answer|விடையை சரிபாருங்கள் :

30. The volume of water found in the glomerular filterate is | குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு

a) 170 lit | 170 லிட்டர்
b) 168.5 lit | 168.5 லிட்டர்
c) 165 lit | 165 லிட்டர்
d) 162.8 lit |162.8 லிட்டர்
See Answer|விடையை சரிபாருங்கள் :

31. In recent days insulin resistant diabetes is commonly noticed in the age group of | தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு

a) 10-15years | 10-15 வருடம்
b) 40-50years | 40-50 வருடம்
c) 35 - 40 years | 35-40 வருடம்
d) 20-25years |20-25 வருடம்
See Answer|விடையை சரிபாருங்கள் :

32. The type of diabetes that develops due to heavy viral infection belongs to the category called | வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்வகையைச் சார்ந்தது

a) Insulin dependent diabetes | இன்சுலின் சார்ந்த நீரிழிவு
b) non-insulin dependent diabetes | இன்சுலின் சாராத நீரிழிவு
c) inflammator diabetes | இரண வகை
d) harmful diabetes | தீங்குவிளை நீரிழிவு
See Answer|விடையை சரிபாருங்கள் :

33. Which of the following is called artificial kidney | எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது

a) donar kidney | வழங்கப்பட்ட சிறுநீரகம்
b) dializer | டையலைசர்
c) tissue-matched kidney | திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்
d) preserved kidney | பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்
See Answer|விடையை சரிபாருங்கள் :

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்

CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020).  | CLICK HERE CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY...