குடிமையியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்


1. இந்தியா அதிகப்படியான நம்பிக்கையைக் கொண்டிருப்பது: அமைதி
2. ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கை: பஞ்சசீலம்
3. இன ஓதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு: 1990
4. தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை: மக்களாட்சி
5. தேர்தலில போட்டியிடதேவையான வயது: 25
6. தலைமை தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்: டெல்லி
7. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்: 22
8. தேம்பாவணியோடு தொடர்புடையது: கிறிஸ்துவ மதம்
9. உலக நுகர்வோர் தினமாகக் கொண்டாடுவது: மார்ச் - 15
10. .ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்: நுகர்வோh

Comments