பொருளியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்


1. முதன்மைத்துறை என்பது: வேளாண்மைத்துறை
2. தலா வருமானம் சுட்டிக்காட்டுவது: மக்களின் வாழ்க்கைத் தரத்தை
3. நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் வழிமுறைகள்: 3
4. இந்தியத் திட்டக்குழுவின் தலைவர்: பிரதமர்
5. பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: 1967
6. பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்: ஆச்சார்ய வினோபாவே
7. இந்தியாவின் தலா வருமானம்: 950

Comments

Post a Comment