புவியியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்

1. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு: அலகாபாத் நடுவே செல்கிறது
2. இந்தியாவின மிக உயரமான சிகரம்: காட்வின் ஆஸ்டின்
3. பனி உறைவிடம் என அழைக்கப்படுவது: இமய மலைகள்
4. கடற்கரை பகுதிகளில் நிலவுவது: சமமான காலநிலை
5. மேற்கத்திய இடையூறுகளால் மழை பெறும் பகுதி: பஞ்சாப்
6. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண்: பாலை மண்
7. பருவக்காற்று காடுகள் இலையதிர் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
8. பருத்தி ஒரு: பணப்பயிர்
9. நெல் அதிகமாக விளையும் மண்: வண்டல் மண்அக்து
10. தேயிலை மற்றம் காபி அதிகமாக விளையும் இடம்: மலைச்சரிவுகள்
11. இந்தியாவின் மான்செஸ்டர்: மும்பை
12. டாடா இரும்பு எக்கு நிறுவனம் அமைந்துள்ள இடம்: ஜாம்ஷெட்பூர்
13. மின்னியல் தலைநகரம்; என அழைக்கப்படுவது: பெங்களுர்
14. இயற்கை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணம்: வாகன புகை
15. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம்: உள்நாட்டு வணிகம்
16. இந்திய இரயில் போக்கவரத்தின்தலைமையகம் உள்ள இடம்: டெல்லி
17. வேகம் மற்றும் விலையுயர்ந்த நவீன போக்குவரத்து: வான்வழி
18. மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவுp: உணரி
19. அதிக மழை பெறும் பகுதி: மௌசின்ராம் (சிரபுஞ்சி)
20. கரும்பு அதிகமாக விளையம் மாநிலம்: உத்திர பிரதேசம்
21. கோதுமை விளையம் மாநிலம்: பஞ்சாப்
22. சணல் விளையும் மாநிலம்: மேற்கு வங்காளம்

Comments