உலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்

1) ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய ஆண்டு -(1453)
2) நவின அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர் -(பிரான்சிஸ்பேசன்)
3) பெட்ரார்க்கின் சீடர்-(பொக்காசியோ)
4) இளவரசன் என்ற அரசியல் அறிவியல் நூலை எழுதியவர் -(மாக்கியவல்)
5) தொலைநோக்கியைக் கண்டறிந்தவர்-(கயோ)
6) மெடிரா மற்றும் அசோர் தீவுகளை கண்டுபிடித்தவர்- (ஹென்றி)
7) வாஸ்கோடகாமா இந்தியாவை சென்று அடைந்த ஆண்டு-(1498)
8)கனடாவை கண்டுபிடித்தவர்- (ஜேக்கஸ் கார்டியர்)
9) சமயசீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனக் கருதப்படுபவர்-(ஜான்வைக்கிளிப்)
10)இயேசு சகையை நிறுவியவர்- (இன்னேμயஸ் லயோலா)
11) ஜெனிவா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்-(ஜான்கால்வின்)
12) பிரதிநித்துவம் இல்லையேல் வரியில்லை என்ற முழக்கம் எந்த நாட்டு விடுதலைப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்டது-(அமெரிக்கா)
13) பொது அறிவு என்னும் நூலின்ஆசிரியர்-(தாமஸ்பெயின்)
14) 1774-ல் முதல் கண்ட மாநாடு நடைபெற்ற இடம்-(பிலாடல்பியா)
15) ஏழாண்டுப்போர் நிறைவடைந்த ஆண்டு -(1763)
16) அமெரிக்க விடுதலைப்போர் - உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது-(பாரிஸ்)
17) பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் மன்னராக இருந்தவர்-(பதினான்காம் லூயி)
18) சமூக ஒப்பந்தம் என்ற நூலின்ஆசிரியர்-(ரூசோ)
19) ஸ்டேட்ஸ் ஜெனரன்முதலாவது பிரிவு -பிரதிநிதிகளைக் கொண்டது(உயர்குடி)
20) பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் -(டவுன்ஷெண்ட்)
21) அலெக்சாண்டர் கிரகாம்பெல்-கண்டறிந்தார். (தொலைபேசியை)
22) மின்சார விளக்கை கண்டறிந்தவர்- (எடிசன்)
23) குடிபெயர்ந்தோர் குடியேற்ற நாடு என்று அழைக்கப்பட்ட நாடு எது -(அமெரிக்கா)
24) மூன்று பேரரசர்கள் கழகத்தை அமைத்தவர்-(பிஸ்மார்க்)
25) பெர்லின்மாநாடு கூட்டப்பட்ட ஆண்டு-(1878)
26) ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சிக்கு தலைமையேற்றவர்-(லெனின்)
27) ரஷ்ய சோசலிசஜனநாயக கட்சியை அமைத்தவர் -(ஜார்ஜ் பிளக்னோவ்)
28) சோவியத் சோஷலிஸ்டு கூட்டரசு அமைக்கப்பட்ட ஆண்டு -(1922)
29) பன்னாட்டுக் கழகம் உருவாக்க காரணமாக இருந்தவர்-(உட்ரோவில்சன்)
30) பன்னாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு-(1920)
31) முசோலினி வெளியிட்ட பத்திரிக்கை-(அவந்தி)
32) தேசிய சோஷலிஸ்டு கட்சியை நிறுவியவர்-(ஹிட்லர்)
33) பாசிசம் என்பது என்பவரது கொள்கையாகும்-(முசோலினியின்)
34) ரோம் – பெர்லின்– டோக்கியோ அச்சு உருவான ஆண்டு- (1937)
35) ஜப்பான் பெர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் தொடுத்த ஆண்டு-(1941)
36) அமெரிக்கா ஹிரோசிமா மீது அணுகுண்டை வீசிய நாள்-(ஆக்ஸ்டு 6, 1945)
37) பசிபிக் பகுதியின் தலைமைத் தளபதி-(ஜென்ரல் மெக் ஆர்தர்)
38) ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்ட நாடு-(துருக்கி)
39) முதல் அபினியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை-(நான்கிங்)
40) கோமின்டாங் கட்சியை நிறுவியவர்-(டாக்டர் சன்யாட்சென்)
41) சான்பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு -(1951)
42) ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்-(நியூயார்க்)
43) ஐ.நா. சபை அமைக்கப்பட்ட நாள்-( அக்டோபர், 24, 1945)
44) ஐ.நா. சபையின் நீதித்துறை-(பன்னாட்டு நீதிமன்றம்)
45) கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதல் பயன்படுத்தியவர்-(பெர்னாட் பரோச்)
46) ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு-(1972)
47) பன்னாட்டு வாணிப அமைப்பை உருவாக்க காரணமாயிருந்த மாநாடு-(பிரிட்டன்- வுட்ஸ் மாநாடு)
48) உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட ஆண்டு-(2001)
49) உலக வர்த்தக மையத்தின் தலைமையிடம்-(ஜெனிவா)
50) ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-(1993)

Comments

Post a Comment