S.NO | QUESTIONS | ANSWERS |
|
|
|
801 | Father of Educational Sociology | George Payne |
802 | Father of Clinical Psychology- First journal 1907- The Psychological clinic | Lightner Witmer |
803 | Father of Classical Conditioning | Ivan Pavlov |
804 | Father of child and developmental Psychology | Jean Piaget |
805 | Father of Behaviourism | J.B.Watson |
806 | Father of attachment theory | John Bowlby |
807 | Father of Applied Psychology | Hugo Munsterberg |
808 | Father of Analytical Psychology | Carl Jung |
809 | Father of American Psychology | William James |
810 | Father Behaviorism Little Albert | J.B. Watson |
811 | Education is a natural, harmonious and progressive, Development of man’s innate powers, Father Educational, Psychology, Principle of development to power – Aunshaung means Method of teaching à learning own pace | Pestalozzi |
812 | Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல் | ரஸ்ஸல் |
813 | Dualism Theory | Descartes |
814 | Drive reduction, habit formation & Reaction Potential Drive, Need | Hull |
815 | District primary Education Programme (1993 April) | DPEP |
816 | District Institute of Education and Training | DIET |
817 | District Institute of Education and Training | DIET |
818 | Distance Education council | DEC |
819 | Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - | மாண்டிசோரி |
820 | Directorate of Teacher Education Research & Training | DTERT |
821 | Dialectic method | Socretes |
822 | Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - | ஜான் டூயி |
823 | Delhi University (1962) first Distance Education | DU |
824 | Definition personality | Allport |
825 | De – Schooling 1971 – De schooling society, Vienna, Austria | Ivan illich |
826 | Cone of Experience | Edgar Dales |
827 | Cognitive development, Father of Child Psychology, Schema, Assimilation, Accomodation. 4 Stages | Piaget |
828 | Cluster Resource centre | CRC |
829 | Central Council of Unani Medicine | CCUM |
830 | Central Council of Indian Medicine | CCIM |
831 | Central Board of secondary Education | CBSE |
832 | Book - Principle of Mathematics, An introduction to Mathematical Philisophy. Nobel Prize Literature (1950), Psychological reformist | Bertrand Russel |
833 | Body, Mind & Spirit, Basic Education, Non-violence, Satyagraha | Mahatma |
834 | Block Resource centre | BRC |
835 | Arche Type – anima, animas, shadow, self, Hero, conscious personal – collective, Analytical Psychology, word Association Test | Jung |
836 | All Indian council of secondary Education (1955) | IACSE |
837 | All India Council of Technical Education | AICTE |
838 | against Rousseau, self is more important à Nature + mind | Kant |
839 | ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன | வளருதல் |
840 | 8 Type, psycho – social development | Erickson |
841 | 7 முதல் 12 வயது வரை உள்ள பருவம் | பிள்ளைப் பருவம் |
842 | 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டலம் வளர்ச்சியடைகிறது | 90% |
843 | 4 category trait personality common trait, unique, surface, source | Raymond B. Cattell |
844 | 3 முதல் 6 வயது வரையுள்ள பருவம் | இளங்குழந்தைப் பருவம் |
845 | 1982ல் எம் ஜி இராமச்சந்திரன் கொண்டு வந்த முக்கியத் திட்டம் - | முதலமைச்சர் சத்துணவுத் திட்டம் |
846 | 1964-66, Commission | Kothari |
847 | 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு - | பிரிவு 21 -ஏ |
848 | 12 முதல் 18 வயது வரை உள்ள பருவம் | குமரப் பருவம் |
849 | ………..என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது. | கல்வி வாய்ப்பில் சமத்துவம் |
850 | ……... என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம் | தற்சோதனை |
851 | ”எரியும் விளக்கே மற்றொரு விளக்கை எரிய உதவும் “ - | தாகூர் |
852 | “வகுப்பறை பணியறை போல் இருக்க வேண்டும்” கூறியவர் - | ஜான்டூயி |
853 | “மேம்பட்ட சமூக ஒழுங்கு முறைக்கான கல்வி” என்னும் புத்தகத்தை எழுதியவர் | பெட்ரண்டு ரஸ்ஸல் |
854 | “முடிந்தால் முடியாதது எதுவுமில்லை” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி | பயிற்சி விதி |
855 | “மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்பட்டு உளத் திறன்களை வெளிப்படுத்துகிறது” என்றவர் | கில்போர்டு |
856 | “தொடக்கக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்” கூறியவர் - | பேராசிரியர் அமர்த்தியா சென் |
857 | “கூட்டாளி குழுப்பருவம்” எனப்படும் பருவம் | குமரப் பருவம் |
858 | “குடிமக்களைக் கட்டுப்படுத்தும் அரசனைப் போல பலதிறப்பட்ட செயல்களை பின்நின்று இயக்கும் ஒரே பொதுத்திறன் நுண்ணறிவாகும்” - என்பது | ஒற்றைக் காரணி கோட்பாடு |
859 | “ஒரு குதிரையை நீர் நிலைகளுக்கருகே கொண்டு சென்றாலும் நம்மால் அக் குதிரையை நீரைப் பருக வலுக்கட்டாயம் செய்ய இயலாது” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி | ஆயத்த விதி |
860 | “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் | வாட்சன் |
861 | “இந்தியாவில் இந்தியக் கல்வி இல்லை” கூறியவர் - | டாக்டர் டி வெங்கிடசுப்பிரமணியம் |
862 | “அறிவு என்பது மரபு வழியைச் சார்ந்தது’’ என்று சொன்னவர் | எர்க்ஸ் |
863 | “Adul Learning" என்ற நூலை எழுதியவர் - | டாக்டர் ஆர் ஜெயகோபால் |
864 | ________ பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்த பருவம் | குமரப் பருவம் |
865 | .சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். | அமெரிக்கா, கனடா |
866 | "போரும் அமைதியும்" என்ற நூலை எழுதியவர் - | டால்ஸ்டாய் |
867 | "நாளைய பள்ளிகள்" என்ற நூலை எழுதியவர் - | ஜான்டூயி |
868 | "குருவின் காலடியில்" என்ற நூலை எழுதியவர் - | ஜே கிருஷ்ணமூர்த்தி |
869 | "Gifted" என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்- | விப்பிள் |
870 | " A Journal of Father" என்ற நூலை எழுதியவர் - | பெஸ்டாலஜி |
871 | ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - | அமெரிக்கா |
872 | வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - | 5 |
873 | விஸ்வபாரதி என்பது ஒரு - | பல்கலைக்கழகம் |
874 | வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - | காந்தியடிகள் |
875 | வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - | 6வது வயதில் |
876 | வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். | குமரப் பருவம். |
877 | ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - | புறத்தேற்று நுண்முறை |
878 | ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - | 18 |
879 | மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - | ஆளுமையை |
880 | மூடர்கள் - நுண்ணறிவு ஈவு | 20-50 |
881 | முன்பருவ கல்வி வயது என்பது - | 3 - 5 வயது. |
882 | முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - | 1968 |
883 | மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளை மாற்றியமைத்தவர் | ரூட் |
884 | மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - | சூழ்நிலை. |
885 | மனிதனின் சாராசரி கவன வீச்சு | 4 – 6 |
886 | மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - | குழவிப் பருவம். |
887 | மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - | கார்ல் ரோஜர்ஸ் |
888 | மனித ஆளுமையை உருவாக்குவது - | மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள் |
889 | மத்திய இடைநிலை கல்வி இயக்கம் | RMSA |
890 | மக்டூகலுடன் தொடர்புடையது - | இயல்பூக்க கொள்கை |
891 | பொருள் புரியாமல் கற்பது என்பது | மறதியை உண்டாக்கும் |
892 | பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - | பிள்ளைப் பருவம் |
893 | பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - | பள்ளிச்சந்தம் |
894 | பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - | 3.0 கிலோ |
895 | பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - | இவான் இலிச் |
896 | பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - | டூயி |
897 | பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - | கோத்தாரி குழு |
898 | பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - | கிருஷ்ணமூர்த்தி |
899 | பகற்கனவு என்பது ஒருவகை - | தற்காப்பு நடத்தை |
900 | நுண்ணறிவு பற்றிய பல்காரணி கோட்பாட்டை தந்தவர் | தார்ண்டைக் |
901 | நுண்ணறிவு பற்றிய குழுக் காரணி கோட்பாட்டை (காரணி பகுப்பு கோட்பாடு (அ) உளத்திறன் கோட்பாடு)தந்தவர் | தர்ஸ்டன் |
902 | நுண்ணறிவு பற்றிய ஒற்றைக் காரணி கோட்பாட்டை (முடியரசு கொள்கை) தந்தவர் | ஆல்பிரட் பீனே |
903 | நுண்ணறிவு பற்றிய இரட்டைக் காரணி கோட்பாட்டை தந்தவர் | ஸ்பியர் மென் |
904 | நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - | டூயி |
905 | நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - | மெக்டொனால்ட் |
906 | திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில் | நீண்ட நேரம் பிடிக்கும் |
907 | தார்ண்டைக்கின் விதிகள் - | பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி |
908 | தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - | மரபு, சூழ்நிலைகள். |
909 | தன் தவறை மறைத்து பிறர் மீது பழி போடுதல் என்பது | புறத்தெறிதல் |
910 | டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படி | மனம் அறிவுசார் இயக்கமுடையது |
911 | சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - | ஜே ஜே கார்டன் |
912 | சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - | அமராவதி நகர். |
913 | சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம்பெறுவது | கவர்ச்சியும் முதிர்ச்சியும் |
914 | சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - | 1934 |
915 | சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - | 1901 |
916 | சாந்தி நிகேதன் என்பது - | ஆசிரமப்பள்ளி |
917 | சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - | ரூசோ |
918 | சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - | ஏ.எஸ் . நீல் |
919 | கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - | தேவபோகம் அல்லது தேவதானம் |
920 | குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - | தர்ஸ்டன் |
921 | குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - | UNICEF |
922 | குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - | ஸ்டான்லி ஹால் |
923 | குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - | தொழில் ஆர்வத்தினை ஆராயும் |
924 | கல்வி உளவியலின் தந்தை என போற்றப்பட்டவர் | பெஸ்டாலஜி |
925 | கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - | ஸ்கின்னர் (B.F.Skinner) |
926 | ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது | கவன அலைச்சல் |
927 | ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணி | மாணவனது மனநிலை, உடல்நிலை |
928 | ஒரு மனிதனின் கவன அலைச்சல் | 3 முதல் 25 விநாடிகள் வரை |
929 | எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - | 12வது மாதத்தில். |
930 | உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - | பிராய்ட் |
931 | உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - | அறிவியல் |
932 | உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - | முதிர்ச்சி. |
933 | இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - | ஸீஷோர் |
934 | ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - | நடிகரால் அணியப்பட்ட முகமூடி |
935 | ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - | மறத்தல் கோட்பாடு |
936 | PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - | லத்தின் |
937 | “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் | வாட்சன் |
938 | வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - | பல்புலன் வழிக்கற்றவை |
939 | ரோசாக்கின் மைத்தட சோதனையில் உள்ளடங்கியுள்ளது | 10 அட்டைகள் |
940 | ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - | கில்பர்ட் |
941 | மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - | 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள். |
942 | புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - | கிரகாம் வாலஸ். |
943 | பொய்ப் பேசுதல் என்பது - | பிரச்சனை நடத்தை |
944 | ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - | S --> R |
945 | சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - | நளமுறை உளவியல் |
946 | கற்பித்தல் சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - | நுண்நிலைக் கற்பித்தல் |
947 | மனித வளர்ச்சி = | மரபு நிலை x சூழ்நிலை |
948 | தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி | 0,03 விநாடி |
949 | பரம்பரையாக வரும் மரபு நிலை - | உயிரியல் மரபு நிலை |
950 | செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - | ஸ்டீபன் எம். கோரி |
951 | அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - | இ.பி. டிட்சனர் |
952 | சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - | ஆஸ்போர்ன். |
953 | புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - | மால்ட்ஸ் மேன் |
954 | புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - | ஆக்கத்திறன். |
955 | ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - | டரான்சு |
956 | மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை | குவிச்சிந்தனை முறை |
957 | தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - | ஏழு வகைப்படும். |
958 | நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை ....ஆகும். | கவனச் சிதைவு |
959 | நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...? - | ஒலி எனக்கு (Sound to me) |
960 | நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது. | கவனித்தல் |
961 | ஒருவனுடைய கற்கும்திறன் உடல் | உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது. |
962 | வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் .....என்பவரால் வர்ணிக்கப்பட்டது. | ஹெலிகாப்டர் |
963 | கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது ...விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது. | 10 |
964 | சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- | பொருள்கள் காரணிகள். |
965 | பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - | தற்காலச் செய்திக் கோட்பாடுகள். |
966 | பொதுக் காரணியை தீர்மானிப்பது - | மரபு |
967 | நுண்ணறிவுக் கோட்பாடுகள் - | மூன்று வகைப்படும். |
968 | நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - | தார்ன்டைக் |
969 | நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - | ஆல்பிரட் பினே. |
970 | ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - | ஆல்பிரட் பினே. |
971 | ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - | வண்ட்டு |
972 | மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - | 60 |
973 | டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - | 5 |
974 | ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - | 5 |
975 | மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - | 70 முதல் 90 |
976 | ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87 |
|
977 | கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - | ஹெட்பார்டு |
978 | தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - | 140 |
979 | டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - | 1508 |
980 | டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - | 140 |
981 | உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - | தென்சாலி |
982 | குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - | கார்ல்பியர்சன் |
983 | புலன் இயக்கப்பருவம் என்பது - | 0-2 ஆண்டுகள். |
984 | நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - | பீனே. |
985 | ஏபிஎல் என்பது - | செயல் வழிக்கற்றல் |
986 | குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - | சிகாகோ |
987 | கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி |
|
988 | கற்றலின் தேக்க நிலை - | பிளாட்டோ |
989 | மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - | 80க்கும் கீழ் |
990 | திருடுதல் என்பது - | நெறிபிறழ் நடத்தை |
991 | தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - | மரபு மற்றும் சூழ்நிலை |
992 | தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - | டைலர். |
993 | புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - | பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது. |
994 | உடல் பெருக்கம் என்பது - | உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல். |
995 | உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - | முதிர்ச்சி. |
996 | வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - | 6வது வயதில் |
997 | பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - | 3.0 கிலோ |
998 | முன்பருவ கல்வி வயது என்பது - | 3 - 5 வயது. |
999 | மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - | குழவிப் பருவம். |
1000 | தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - | பின் குமரப்பருவம். |
THIS IS BEST ONE
ReplyDelete