TRB AND TET EDUCATION | TET PAPER I AND II - குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் | Child Development and Pedagogy 201-400 - QUESTIONS.

S.NOQUESTIONSANSWERS


201பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலைபுலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2)
202பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலைமுறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)
203பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலைமுற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7)
204பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்4
205பாவ்லோவின் சோதனை முறை கீழ்வருவனவற்றுள் எவற்றுடன் தொடர்புடையது?அறிவுசார்
206பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர்ஹர்லாக்
207பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் -உடலியல் தேவை
208பால் கல்வியைபள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்.
209பாரா தைராய்ட் என்பதுகால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்திஎலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது
210பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் -வாலண்டைன் ஹென்றி
211பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர்வாலண்டைன் ஹென்றி
212பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல்
213பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் -கேட்டில்
214பார்வைத் திரிபுக் காட்சி -முல்லர், லயர்
215பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி
216பாடம் கற்பித்தலின் முதற்படிஆயத்தம்
217பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர்ஹொவர்டு கார்டனர்
218பள்ளிப்பருவம் என்பது -6- 10 ஆண்டுகள்
219பள்ளிக்கு கடிதங்கள் -ஜே கே கிருஷ்ணமூர்த்தி
220பள்ளி முன் பருவம் என்பது3-6 ஆண்டுகள்
221பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் -தபதி
222பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் -மாணிக்கப் பண்டாரம் காப்பான்.
223பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்-பிரமதேயம்
224பரிசோதனை முறைக்கு வேறுபெயர் -கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
225பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை -எதிர்மறைக் கொள்கை
226பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் -பரிசு
227பயனீட்டு வாதம் (Pragmatism) -ஜான் டூயி
228பய உணர்வு எதை பாதிக்கும்?மனநலம்
229பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை-அகநோக்குமுறை.
230பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
231படிநிலைத் தேவைகள் கோட்பாடு -மாஸ்லோ
232படிநிலைக் கற்றல் கோட்பாடு -காக்னே
233பசியோடு இருக்கும் குழந்தை மகிழ்ச்சியுடன்இருக்காது  
234பகுப்பு உளவியல் -கார்ல் ஜி யூங்
235நேர்கோட்டு வகை -ஸ்கின்னர்
236நெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தல்முறையை பிரபலப்படுத்தியவர்E.G.வில்லியம்சன்
237நெருக்கடியான நிலைகளில் தோன்றும் மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலையே….மனவெழுச்சி   
238நுண்ணியலைக் கற்பித்தல் என்பது -பயிற்சி நுட்பம்
239நுண்ணறிவுச் சோதனையின் தந்தை -ஆல்பிரட் பீனே
240நுண்ணறிவுச் சோதனைகள் -பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
241நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு -ஜே.பி.கில்போர்டு
242நுண்ணறிவுக்கு ______ சிந்தனை அடிப்படையானதுகுவி
243நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது15-16
244நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை -தார்ண்டைக்
245நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
246நுண்ணறிவு சோதனையின் தந்தை -ஆல்பிரெட் பீனே
247நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது?CAVD
248நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் -பினே சைமன்
249நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை -எல்.எல்.தார்ஸ்டன்
250நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர்வெஸ்ச்லர்
251நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் - சிசரோ
252நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் -இயல்நிலைப் பரவல்.
253நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் -மனவயது/காலவயது * 100 (+ or -) 5
254நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. =மனவயது (M.A) / கால வயது (C.A) X 100
255நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது -ஸ்டெர்ன்
256நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் -ஸ்பியர் மென்.
257நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர்ஸ்பியர்மென்
258நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை -ஸ்பியர்மென் (Charles Spearman)
259நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் - மெரில்
260நுண்ணறிப்பரவல் ஒரு -நேர்நிலைப்பரவலாகும்.
261நீந்தக்கற்றலின் அடிப்படை -செய்திறன் கற்றல்
262நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது  -கற்றல்
263நினைவு கூர்தலின் நான்காம் நிலையாக கருதப்படுவதுமீட்டுணர்தல்
264நினைவின் முக்கிய இரண்டு வகைகள்STM & LTM
265நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர்எபிங்கஸ்
266நிறையாளுமையை உருவாக்கியவர்- ஹர்லாக்
267நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறைஅகநோக்கு முறை
268நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவைகவனச் சிதைவு
269நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் -ராஜிவ்காந்தி
270நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் -ராஜிவ்காந்தி
271நவீன உளவியலின் தந்தை -பிராய்டு
272நவீன இந்தியத் துறவி -இரவீந்திரநாத் தாகூர்
273நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை -ஆரம்பக் கல்வி.
274நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம்உயிரியல் மரபு நிலை
275நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறதுகவனித்தல்
276நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவைகலைகள்
277நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருட்களின் கவனத்திற்கு உட்படுபவை உருக்களாகின்றன எனக் கூறியவர்ரோஜர்
278நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது -படைப்புக்கற்பனை.
279நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _மெக்டொனால்டு
280நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _மெக்டொனால்டு
281நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்உளவியல்
282நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறைஉற்று நோக்கல் முறை.
283நடத்தையியல் (Behaviourism) -வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
284நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது -இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
285நடத்தை கோட்பாட்டின் அடிப்படைதூண்டல்-துலங்கல்
286தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த வளர்ச்சியைக் குறிக்கும்உடலியக்க வளர்ச்சி
287தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர்ஏ.எஸ். நீல்
288தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறைபரிசோதனை முறை
289தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு -2005
290தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது -15-35
291தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் -கூடர் (G.F.Kuder)
292தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் -பிரெஸ்ஸி
293தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் -ஸ்டிராங்
294தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாதுகவன மாற்றம்
295தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் -ஹார்லாக்
296தெளிவான கவனம் என்பது -மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.
297தூண்டல் – துலங்கல் ஏற்படக் காரணமாக அமைவதுபுலன் உறுப்புகள்
298தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது -ஸேஸேஈ
299துணிந்து செயலாற்றுதல் இதன் ஒரு பகுதியாகும்அடைவு ஊக்கம்
300தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டுமனச்சிதைவு
301திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் -சூழ்நிலை
302திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில்நீண்ட நேரம் பிடிக்கும்
303திட்டமிட்டு கற்பித்தல் முறையை உருவாக்கியவர்ஸ்கின்னர்
304தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) -Pressy
305தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1948
306தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறதுமறுபடி செய்தல்
307தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறதுபரிசு
308தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் -சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
309தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது -மரபு மற்றும் சூழ்நிலை
310தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம்நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
311தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் -டைலர்.
312தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன -கெல்லர் திட்டம்
313தனி நபர் உளவியல் -ஆட்லர்
314தன்னையே ஆராயும் முறை என்பதுஅகநோக்கு முறை
315தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதன் தூண்டல்
316தன்னைப் பற்றி உயர்வான கருத்துக்களை உடைய குழந்தைகள் தனது ____________ திறனை மேம்படுத்திக் கொள்வார்கள்.ஆற்றல் 
317தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர்கார்ல்ரோஜர்ஸ்
318தன்னெறி அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர்கார்ல் ஆர் ரோஜர்ஸ்
319தன்னிடம் அன்பாக இருக்கின்றனர் என்பதை உணரும் குழந்தைக்கு ____________வளர்ச்சி ஏற்படுகின்றது.தற்கருத்து       
320தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்குஎலி
321தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் -எரிக்சன்
322தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் -மாஸ்கோவ்
323தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் -மனநலமுடையோர்.
324தன்உணர்வு மிகுதியான குழந்தைகள்பிறருடன் எளிதில் பழகும் திறனுடையவர்கள்,தோல்வியை கண்டு துவள மாட்டார்கள்,பயப்பட மாட்டார்கள்
325தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர்மாஸ்லோ
326தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல் என்ற தற்காப்பு நடத்தைக்கு பெயர்புறத்தெறிதல்
327தற்கால வடிவியலின் தந்தை - யக்லிட்
328தற்கால உளவியல் கோட்பாடு என்ன? -மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
329தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றதுநல்வழி காட்டுவது
330தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது -நல்வழி காட்டுவது
331தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றதுநல்வழி காட்டுதல்
332தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது -கட்டுப்பாடு இல்லாமை
333தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் -பின் குமரப்பருவம்.
334தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனைஎட்டு
335தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் -மெய்விளக்கவியல்.
336தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் -உளவியல்
337தர்க்கரீதியான சிந்தனை என்பதுவிரி சிந்தனை
338தர்க்க ரீதியான சிந்தனை என்பது -ஆராய்தல்
339தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970
340தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978
341தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது -உடுமலைப்பேட்டை,அமராவதி நகர்
342தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரி எங்குள்ளது - கோவை
343தமிழ்நாட்டில் 10, +2, +3 எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது - 1978
344டோரனஸ் என்பவர்தந்துவவாதி.
345டிஸ்கவரி ஆப் தி சைல்ட்  என்ற புத்தகத்தின் ஆசிரியர் -மரியா மாண்டிசோரி
346டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படிமனம் அறிவுசார் இயக்கமுடையது
347டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் -R.B.கேட்டல்
348டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவதுகவனித்தலின் நேரம்
349சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் -ஹெர்பர்ட் ஸ்பென்சர்
350சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்
351சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்
352சைனிக் பள்ளிகள் இந்தியாவில் எத்தனை - 17
353சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
354சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் -கிரேக்க மொழிச் சொல்.
355சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814
356சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு -1857
357செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு -எலி
358செயல்படு ஆக்க நிலையுறுத்த கோட்பாடுஸ்கின்னர்
359செயல் வழிக் கற்றல் என்பது -தொடர் கற்றல்
360சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர்பர்னார்ட்
361சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது -வளரும்போது.
362சூழ்நிலைப் பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்கெல்லாக்
363சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் -செயற்கை.
364சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் -கெல்லாக்
365சினம் கொள்வது உடலுக்கு_____________தீங்கானது 
366சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது -குடும்பம்.
367சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் -நுண்ணறிவு ஈவு
368சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம்பெறுவதுகவர்ச்சியும் முதிர்ச்சியும்
369சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே -நல்ல மனநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
370சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளைபொருள்கள் காரணிகள்
371சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வதுபெரு மூளை
372சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் -அறிவுத் திறனால்.
373சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை மனிதக் குரங்கை வைத்து நிரூபித்தவர்பியாஜே
374சிசுபவன் என்பது - நர்சரி பள்ளி
375சிசுப் பருவம் என்பது -0-1 ஆண்டுகள்
376சிக்கலான மனவெழுச்சிபொறாமை
377சிக்கலான பொதுமைக் கருத்துசிறிய நீல நிற சதுர கட்டை
378சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1934
379சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வுஅடைவூக்கம்
380சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர்மெக்லீலாண்ட்
381சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் -மனப்போராட்டம்.
382சராசரி நுண்ணறிவு ஈவு90-109
383சமூகவியல்பினை பெறுதல் (Socialization) குழந்தைகளிடம் எதை உட்புகுத்துகின்றது.நம்பிக்கைகள்,மதிப்புகள்,நடத்தைகள் 
384சமூக வளர்ச்சியில் ‘தான்’ என்ற உணர்வு எந்த வயதுவரை இருக்கும்ஒரு வயது வரை 
385சமூக வளர்ச்சி குழந்தைகளுக்குதேவையானது 
386சமூக வளர்ச்சி அனைத்துக் குழந்தைகளிடனும் ஒரே மாதிரியாக _____________நடைபெறுவதில்லை 
387சமூக மனவியல் வல்லுநர்கார்ல் ரோஜர்ஸ்
388சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள்.அமெரிக்கா, கனடா
389சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழகாரணம்?சார்பெண்ணம்
390சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது  -பள்ளி
391சமரச அறிவுரைப் பகர்தல் -  F.C. தார்ன் F.C.Thorne
392கோஹ்லர் சோதனையை விளக்கும் கற்றல்உட்காட்சி வழிக் கற்றல்
393கோலார் சோதனை என்பதுஉட்கட்சி மூலம் கற்றல்
394கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது -தொடர்ச்சியான நடைமுறை.
395கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர்சுல்தான்
396கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் -மனவெழுச்சி வளர்ச்சி.
397கேட்டல், பார்வை போன்ற புலன்குறைபாடு உள்ள குழந்தைகளைஅனைவரும் படிக்கும் பள்ளியிலேயே தனிக்கவனத்துடன்கற்பிக்க வேண்டும்
398கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது -முழுமை
399கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் -முழுமை
400கூச்சம் என்பது மாணவர்களிடம் எதை காட்டுகிறது?தாழ்வுச்சிக்கலை
401குறுநடைப் பருவம் என்பது -1- 3 ஆண்டுகள்

Comments