Tuesday, 26 February 2013

TRB AND TET EDUCATION | TET PAPER I AND II - குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் | Child Development and Pedagogy 401-600 - QUESTIONS.

S.NOQUESTIONSANSWERS401குறுநடைப் பருவம் என்பது -1- 3 ஆண்டுகள்
402குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது -கவன வீச்சு
403குறுக்கீட்டுக் கொள்கை இதனுடன் தொடர்புடையதுநினைவு
404குறிக்கோள் கோட்பாடு -பாக்லி W.C.Bagley
405குறிக்கோள் கோட்பாடு -பாக்லி
406குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் -கார்ல் பியர்சன்
407குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர்தார்ண்டைக்
408குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்றவை……………..மனவெழுச்சிகள்இரண்டாம் நிலை  
409குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் -சிக்கலான மனவெழுச்சிகள்.
410குழந்தைளின் சமூக மனவெழுச்சி பாதிக்க மிக முக்கிய காரணம்பெண்கள் வேலைக்கு செல்வதால், தனிக் குடும்ப வாழ்க்கையால், நவீன மயமாதல்
411குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்ரூசோ
412குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் -ரூசோ
413குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது2-3 ஆண்டுகள்
414குழந்தையின் சமூக மனவெழுச்சியை பாதிக்கும் காரணி _____?மரபணு,சூழ்நிலை,  கலாச்சாரம்
415குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு -24
416குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் -லிப்டன்
417குழந்தைகளுக்கு முதன் முதலில் யாரிடமிருந்து பாசம் தோன்றுகின்றது?தாய்
418குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது1959 நவம்பர் 20
419குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க -பேச்சுக்கு முந்தைய நிலை
420குழந்தைகளின் பார்வை கவன வீச்சு -3 முதல் 7 ஆக இருக்கும்.
421குழந்தைகளின் பார்வை கவன வீச்சு4 முதல் 6 வரை
422குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவதுபுலன் காட்சி
423குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவதுகுமாரப்பருவம்
424குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் -பியாஜே.
425குழந்தைகளிடம் முறையான திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் எதை வளர்கின்றனபாதுகாப்புணர்வு  
426குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியதுபாராட்டும், ஊக்கமும்
427குழந்தைகள் மற்றவர்களுக்கு ____________செய்ய  விரும்புவார்கள்.உதவி 
428குழந்தைகள் பெரியவர்களைப் போன்று தனது எண்ணங்களை மனதில் வைத்து_____________ இல்லை.பழிவாங்குவது  
429குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது -4-6 ஆண்டுகளில்
430குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது -அன்பும், அரவணைப்பும்.
431குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் -அனுமானம்
432குழந்தைகள் சிறப்பாக செயல்பட எது அவசியம்?மனவெழுச்சி,சமூகம்,ஒழுக்கம்
433குழந்தைகள் எதிர்பார்ப்பது -நிபந்தனையற்ற அன்பு
434குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.தன்னடையாளம்
435குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர்நெஸ் மற்றும் ஷிப்மேன்
436குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது -இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
437குரோமோசோம்களில் காணப்படுவது -ஜீன்ஸ்
438குமாரப் பருவம் என்பது -10-20 ஆண்டுகள்
439குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பதுஒப்பார் குழு
440குமரப்பருவத்தினருக்கு யார்மீது அதிக ஈடுபாடு இருக்கும் - ஒப்பார் குழு
441குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஆராய்ந்தவர்ஸ்டான்லி ஹால்
442குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் -ராஸ்
443குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் -ஸ்டான்லி ஹால்
444குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர்ஸ்டான்லி ஹால்
445கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் -மெக்காலே பிரபு
446கிளைகள் கொண்ட வகை -கிரெளடர்
447கில்போர்டின் நுண்ணறிவு கூறுகள் எத்தனை?180
448கில்போர்ட் நுண்ணறிவு விதி என்பதுமுப்பரிமாண முறை,நுண்ணறிவு அமைப்பு
449கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு -டாக்டர் ஷரிமாலி குழு
450கிண்டர்கார்டன் என்பதன் பொருள் -குழந்தைகளின் தோட்டம்
451காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
452கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது?87.5 & 114.5
453கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை1260
454காப்புணர்ச்சி என்பது குழந்தையின்மனத்தேவை
455காசா டி பாமினி யாரால் நிறுவப்பட்டது - மரியா மாண்டிசோரி
456காக்னே கற்றலில் எதனை நிலைகள் -8
457கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர்சிக்மண்ட் பிராய்டு
458கற்றலைப் பாதிக்கும் முக்கியமான காரணி - மறத்தல்
459கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் -வானொலி
460கற்றலுக்கு உதவாத காரணிதனிப்பட்ட காரணி
461கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று -கவர்ச்சி
462கற்றலின் முக்கிய காரணி ஒன்றுகவனித்தல்
463கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி -குழந்தை
464கற்றலின் அடைவு_______இவையனைத்தும்
465கற்றலின் அடைவுதிறன்
466கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் -வில்லியம் ஜேம்ஸ்
467கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை -தேக்க நிலை
468கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் -படித்தல்
469கற்றலில் இனிமை என்ற முறைக்கு அச்சாணிகுழந்தை
470கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருக்கிறது. இதன் பொருள்பூஜ்ய முன்னேற்றம்
471கற்றல் வரைபடத்தில் கற்றல் வளைவின் தட்டையான பகுதிக்கு என்ன பொருள்?தேக்க நிலை
472கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்றுமனப்பாடம் செய்து கற்றல்
473கற்றல் செயல்முறையின் மிகச் சிறந்த விளக்கம்நடத்தை மாற்றம்
474கற்றல் என்பது -அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
475கற்றல் இலக்கு என்பதுகற்றபின் எழக்கூடிய விளைவு
476கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவுகல்வி உளவியல்
477கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்மூளைச் சக்தி வீணாக்குதல்
478கற்பித்தலின் முதல் படிநிலைதிட்டமிடுதல்
479கற்பித்தலின் போது ஆசிரியர் செய்ய வேண்டியதுதொடர்புறுத்திக் கற்பித்தல்
480கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் -நோவக் மற்றும் கோவின்
481கற்பித்தல் இயந்திரத்தளத்தின் முன்னோடி - பி எப் ஸ்கின்னர்
482கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை -கற்பனை
483கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது -இயற்கை பொருட்கள்
484களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
485கவனவீச்சு அறிய உதவும் கருவிடாச்சிஸ்டாஸ் கோப்
486கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்கடாசிஸ்டாஸ்கோப்
487கவனம் அதிகம் சார்ந்திருப்பதுஆர்வம்
488கவனத்தின் புறக்காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டுபுதுமை
489கவனத்தின் அகக்காரணி -மனோநிலை
490கவனத்தின் அகக்காரணிமனநிலை
491கவனத்திற்கு அடிப்படைஆர்வம்
492கவனத்திற்கான உண்மை காரணி?ஆர்வம்
493கவன வீச்சின் மறுபெயர்புலன் காட்சி வீச்சு
494கல்வியின் மையமாக செயல்படும் பகுதிவழிகாட்டல்
495கல்வியின் முக்கிய நோக்கம் என்பதுநடத்தை மாற்றம்
496கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் -NCERT
497கல்வியின் தற்போதைய அமைப்பு -குழந்தையை மையமாகக் கொண்டது
498கல்வியின் அடிப்படை நோக்கம்முழுமையான ஆளுமை
499கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எங்குள்ளது- சென்னை சைதாப்பேட்டை
500கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு -திறன் பதிவேடு.
501கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் - ரெடன்
502கல்வி வழிகாட்டல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர்அனிரோ
503கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது -பெஞ்சமின் புளும்
504கல்வி தேர்ச்சியில் பிற்பட்டோர் என்று கருதப்படும் மாணவர்?பிற மாணவரை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர்
505கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் -ஸ்கின்னர்.
506கல்வி என்பது -வெளிக் கொண்டது (to bring out)
507கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் -மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
508கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவதுமாணவர்களின் மன இயல்புகளை அறிவது
509கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் -பின் குமரப் பருவம்.
510கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது -மைக்கேல் சேட்லர்
511கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்Y
512கருத்தியல் நிலை தோன்றுவது -10 வயதுக்கு மேல்
513கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை -யூங்
514கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு -சாப்ரு கமிட்டி
515கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது -14 ஆண்டுகள் வரை
516ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது -11-12
517ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் -மக்டூகல்
518ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர்பியாஜே
519ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது -பற்றுகள்
520ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் -தனியாள் வேற்றுமை
521ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவதுவெறுப்பு
522ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவதுகவன அலைச்சல்
523ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறைஉற்றுநோக்கல் முறை
524ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? -மீள் ஆக்கக் கற்பனை.
525ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் -நான்கு
526ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவதுமனவெழுச்சி அதிர்வுகள்
527ஒருவர் விழிப்புடன் இருக்க எந்த மனவெழுச்சி உதவுகின்றது.அச்சம்  
528ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் -இல்பொருள் காட்சி
529ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் -மார்கன் கிங்
530ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது -பிரச்சினை நடத்தை.
531ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணிமாணவனது மனநிலை, உடல்நிலை
532ஒரு மனிதனின் கவன அலைச்சல்3 முதல் 25 விநாடிகள் வரை
533ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல்திரிபுக் காட்சி
534ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர்மக்டூகல்
535ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது?10
536ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறைபரிசோதனை முறை
537ஒரு நரி திராட்சைப் பழங்களை அடையாத போது “ச்சீ ச்சீ” இந்தப் பழம் புளிக்கும் என்று கூறுவது எத்தகைய தற்காப்பு நடத்தை?காரணம் காட்டல்
538ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான நிலப்பரப்பு - 0.88 ச.மீ
539ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பதுவேற்றுமுறை விதி.
540ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் -ஆல்பர்ட்
541ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவதுதேக்கம்
542ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் -மார்கன் கிங்
543ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர்பெற்றோர்
544ஒரு குழந்தைகயின் முதல் ஆசிரியர்பெற்றோர்
545ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் -7-8 ஆண்டுகள்
546ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலைமூன்றாம் நிலை.
547ஒரு குழந்தை தனது தேவையான பூர்த்தி செய்துகொள்ள அது வெளிப்படுத்தும் மன உணர்வு யாது?அழுகை 
548ஒரு குழந்தை தனது உரிமைகளில் பிறரது குறுக்கீடு காணப்படும்போது         _____________  எழுகிறது.பொறாமை 
549ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு (r)r = 0.87
550ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  -அயோவா
551ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எதுஅயோவா
552ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு - 4 ஏக்கர்
553ஒரு ஆசிரியர் மாணவரின் கூச்சத்தை போக்க என்ன செய்ய வேண்டும்.மற்றவர்களால் விரும்ப்படும் சிறப்புகளை உணரச்செய்வதன் மூலம்
554ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் -  3 - 4 மாதங்கள்.
555ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது -பிரச்சனை
556ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது -குழவிப் பருவம்.
557ஒப்புடைமை விதி என்பதுகுழுவாக எண்ணுதல்
558ஒப்பர் குழு என்பதுசமவயது குழந்தைகள்
559ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு -தார்ண்டைக்
560ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு -தார்ண்டைக்
561ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர்கிரிகோர் மெண்டல்
562ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்மெண்டல்
563ஏன்?  ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன -குழவிப் பருவம்.
564ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது -இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
565எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை
566எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?8 நிலை
567எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் -எட்டு.
568எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை -ரூஸோ
569எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது -மறத்தல்
570எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை -திக்கி பேசும் குழந்தைகள்.
571எந்த குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர்மற்ற குழந்தையோடு விளையாட மறுக்கப்படும் குழந்தை
572எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை -அடக்கி வைத்தல்.
573எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர்ராபர்ட் .M. காக்னே
574எட்கர்டேலின் அனுபவ வடிவம் -கூம்பு
575ஊக்குமையின் வடிவமைப்பை தந்தவர்கள்டிசெக்கோ, கிராபோர்டு
576உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் -சாக்ரடீஸ்
577உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர்சாக்ரடீஸ்
578உற்றுநோக்கல் முறையின் முதற்படி -உற்று நோக்குதல்
579உற்றுநோக்கலின் படிகள் -ஏழு
580உற்றுநோக்கலின் இறுதிப்படி -நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
581உற்று நோக்கலின் படி -நான்கு
582உளவியல் வகைகளை உருவாக்கியவர்ஸ்கின்னர்
583உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் -இ.எச். வெபர்
584உளவியல் பரிசோசனைகள் -வெபர் (E.H.Weber)
585உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவனபயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
586உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
587உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர்குரோ, குரோ
588உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் -மக்டூகல்
589உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர்கான்ட்
590உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் -வாட்சன்.
591''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர்வாட்சன்
592உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர்கான்ட்
593உளவியல் என்பது -மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
594உளப்பகுப்புக் கோட்பாடு -சிக்மண்ட் பிராய்ட்
595உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் -பிராய்டு
596உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது -பரிசோதனை அட்டவணை
597உள இயற்பியல் நூலினை எழுதியவர் -ஜி.டி. பிரான்சர்
598உள இயற்பியல் (PSYCHOPHYSICS) -ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
599உலக் கிராமம் என்ற கோட்பாட்டினைக் கூறியவர் - மார்ஷல் மெக்ளுகன்
600உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை

1 comment:

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்

CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020).  | CLICK HERE CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY...