அறிவியல் | கருவிகள்

1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்

2.
கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்

3.
நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்

4.
வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்

5.
மனித உடலின் உள் உறுப்புகளை காண -  எண்டோஸ்கோப்

6.
கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்

7.
உயர் வெப்பநிலையை அளக்க -  பைரோ மீட்டர்

8.
மின்னோட்டத்தை அளக்க  - அம்மீட்டர்

9.
காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்

10.
வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்

11.
நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்

12.
திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்

13.
பாலின் தூய்மையை அறிய  - லாக்டோ மாட்டர்

14.
சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய  - ஓடோ மீட்டர்

15.
பூகம்ப உக்கிரம் அளக்க  - சீஸ்மோ மீட்டர்

16.
ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப்

17.
செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்

18.
காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்

19.
காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்

20.
நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்

21.
முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்

22.
நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ

23.
கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு

24.
மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி

25.
மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்

26.
இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்

27.
தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்

28.
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER )

29.
எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)

30.
இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram)

31.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்

32.
மழையளவை அளக்க - ரெயின் காஜ்

33.
இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்

34.
நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்

35.
தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க -  பைனாகுலர், டெலஸ்கோப்

36.
சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்

37.
காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்

38.
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய -  ஹிமோசைட்டோ மீட்டர்

39.
நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்

40.
ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்

41.
மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்

42.
கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்

43.  
மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்

44.
உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்

45.
திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்

46.
படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்

47.
ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்

48.
ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்

49.
நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்

50.
சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்

51.
மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்

52.
கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்

53.
விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்

54.
கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்

55.
இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்


1 comment: