அறிவியல் | கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்


1.
மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்

2.
எலக்ட்ரான் - J.J.தாம்சன்

3.
மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்

4.
ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி

5.
ஈர்ப்பு விதி  -  நியூட்டன்

6.
பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்

7.
கோள்களின் இயக்க விதி - கெப்ளர்

8.
சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்

9.
தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்

10.
நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்

11.
புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்

12.
சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்

13.
கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்

14.
ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்

15.
செல் - ராபர்ட் ஹூக்

16.
தொலைபேசி - கிரகாம்பெல்

17.
மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்

18.
ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்

19.
குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி

20.
தொலைகாட்சி -    J. L. பெயர்டு

21.
அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்

22.
போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்

23.
டைனமைட் - ஆல்பர்ட் நோபல்

24.
இன்சுலின் - பேண்டிங்

25.
இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)

26.
இரத்த ஒட்டம் - வில்லியம் - ஹார்லி

27.
குளோரோஃபார்ம்  -  ஹாரிஸன் சிம்ப்ஸன்

28.
வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்

29.
எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்

30.
பாக்டீரியா - லீவன் ஹூக்

31.
குவாண்டம் கொள்கை -   மாக்ஸ் பிளாங்க்

32.
எக்ஸ்-ரே  - ராண்ட்ஜன்

33.
புரோட்டான் - ரூதர்போர்டு

34.
நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

35.
தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்

36.
ரேடியோ - மார்கோனி

37.
கார் - கார்ல் பென்ஸ்

38.
குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்

39.
அணுகுண்டு - ஆட்டோஹான்

40.
ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி

41.
ஹெலிகாஃப்டர் -  பிராக்கெட்

42.
லாக்ரதம் - ஜான் நேப்பியர்


Comments

 1. pls check and tell me the inventor of proton

  ReplyDelete
 2. very good information

  ReplyDelete
 3. Wonderful Sir...,My hearty thanks to Mr.K.K.Devadoss sir

  ReplyDelete
 4. தவறாக நினைக்க வேண்டாம், குருடர்கள் என்ற வார்த்தையை விட பார்வையற்றவர்கள் என்பது சிறந்தது. தவறு இருப்பின் மன்னியுங்கள்

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete

Post a Comment