தமிழ் புலவர் | கம்பர்.


 • கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் ஆவர்
 • வாழ்ந்த காலம் கி.பி 12 ஆம் நூற்றாண்டாகும்
 • கம்பரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் என்பார் ஆதரித்து வந்தார்
 • கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் கம்பர்.
 • "கல்வியில் பெரியவன் கம்பன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் "விருத்தமென்னும் ஓண்பாவில் உயர் கம்பன் என்னும் தொடர்கள் அவர்தம் பெருமையை விளக்குகின்றன.
 • கம்பராமாயணம்,மும்மணிக்கோவை,சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி முதலியன கம்பர் இயற்றிய வேறு நூல்களாகும்.
 • புகழேந்திப்புலவர். ஓட்டக்கூத்தர். ஓளவையார் முதலியோர் கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் ஆவர்.

Comments


 1. புலவர் பெருமக்கல் (Great People of Poet)
  http://ulikininpin09.tumblr.com/

  --------------------------------------------------------------------------------------------------  புலவர் பெருமக்கல்
  (Great People of Poet)


  [01] அஞ்சியார் =
  அஞ்சில் அஞ்சியார்
  [02] அனிலார் =
  அனிலாடு முன்ரிலார்
  [03] அவ்வய்யார்
  [04] ஆதியார் =
  ஆதிமந்தியார்
  [05] ஆரித்தியார் =
  வருமுலய்யாரித்தியார்
  [06] உத்திரய்யார் =
  பூங்கன் உத்திரய்யார்
  [07] ஊட்டியார்
  [08] ஊன்பொதிப் பசுங்கூடய்யார்
  [09] எயிட்ரியார் =
  கலார்க்கீரன் எயிட்ரியார்
  [10] எயினியார் =
  (1) குரிஞ்சி மகலார் இலவெயினியார்
  (2) குரிஞ்சி மகலார் குரிப்பெயினியார்
  (3) பேய்ப் பாடினியார் இலவெயினியார்
  [11] ஓரம்போகியார்
  [12] ஓரில்பிச்சய்யார்
  [13] கன்னகய்யார் =
  (1) தாயங் கன்னகய்யார்
  (2) பொதும்பில் புல்லாலங் கன்னகய்யார்
  (3) னக்கன்னகய்யார்
  (பெருங்கோலினாய்க்கர் மகலார் னக்கன்னகய்யார்)
  (4) முடத்தாமக் கன்னகய்யார்
  (5) வெரிபாடிய கன்னகய்யார்
  [14] காவல்பென்டு
  [15] சாத்தியார் =
  ஒக்கூர் மாசாத்தியார்
  [16] செல்லய்யார் =
  காக்கய்ப் பாடினியார் னல்செல்லய்யார்
  [17] தய்யலார் =
  னெடும்பல்லியத்தய்யார்
  [18] பசலய்யார் =
  (1) காமக்கனிப் பசலய்யார்
  (2) குமுலியார் னப்பசலய்யார்
  (3) போந்தய்ப் பசலய்யார்
  (4) மாரோக்கத்து னப்பசலய்யார்
  [19] பாரி மகலிர்
  [20] பித்தியார் =
  (1) ஊன்பித்தய்யார்
  (2) மாரிப்பித்தியார்
  [21] பூதியார் =
  (1) முல்லியூர்ப் பூதியார்
  (2) வென்பூதியார்
  (3) வென்மனிப் பூதியார்
  [22] பெருங்கோப்பென்டு
  [23] பொன்னியார் =
  (1) பொன்மனியார்
  (2) பொன்முடியார்
  [24] னாகய்யார் =
  (1) அஞ்சி அத்தய் மகலார் னாகய்யார்
  (2) கச்சிப்பேட்டு னல்னாகய்யார்
  (3) னல்னாகய்யார்
  [25] னெட்டிமய்யார்
  [26] முருவலார் =
  பேரெயில் முருவலார்
  [27] முல்லய்யார் =
  அல்லூர் னன்முல்லய்யார்
  [28] வென்னியார் =
  வென்னிக் குயத்தியார்
  [29] வெல்லியார் =
  (1) மதுரய் மேலய்க்கடய்யத்தார் னல்வெல்லய்யார்
  (2) னல்வெல்லியார்
  (3) வெல்லிவீதியார்

  ----------------------------------------------------  -------------------------------------------------------------------------------------------------------------------------

  பார்வய்: வலய்ப்பூ (tumblr.com)
  [1] தமிலரின் தேசியக் கொடி (National Flag of Tamilar)
  http://gvetrichezhian.tumblr.com/
  [2] வரிவடிவமும் ஒலிவடிவமும் (Line Format & Sound Format)
  http://gvetrichezhian01.tumblr.com/
  [3] கனினி அகரமுதலி (computer dictionary)
  http://gvetrichezhian02.tumblr.com/
  [4] கூ+தமிலு (G+TAMILU)
  http://gvetrichezhian03.tumblr.com/
  [5] சொல்லாக்கம் (Word Formation)
  http://ulikininpin04.tumblr.com/
  [6] இலக்கியக் காட்சி (Literary Scene)
  http://ulikininpin05.tumblr.com/
  [7] கூ+தமிலு பாகம்:2 (G+TAMILU Part:2)
  http://ulikininpin06.tumblr.com/
  [8] கூ+தமிலு பாகம்:3 (G+TAMILU Part:3)
  http://ulikininpin07.tumblr.com/
  [9] என விரும்பினோம் (Desired As)
  http://ulikininpin08.tumblr.com/


  ReplyDelete

Post a Comment